கதை திருட்டு!!
#22
பேசலாம் என்றிருந்தேன். ஆனால் என் கதைபதிவுகளுக்கு பதில் அளித்து அளித்து உண்டான மனச்சோர்வு என்னை பேச விடாமல் செய்து விட்டது.

திருட்டை ஒழிப்பது மிகவும் கடினமான செயல். பலதரப்பட்ட நபர்களின் ஒருங்கிணைப்பு மூலமே இது ஓரளவுக்கு சாத்தியமாகும். 

கிராமத்தில் இளைஞர்கள் இரவில் கூட்டமாக தீப்பந்தம் ஏந்தி கொண்டு தெருவில் ரோந்து சென்று திருட்டு பயத்தை அகற்றுவது போல.. இதற்கும் ஒரு வழி காணலாம். விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இத்தளத்தில் உள்ள கதைகளுக்கும் எதிர்காலத்தில் எழுத போகும் கதைகளுக்கும் சேர்த்து திருட்டை தடுக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்தால் அது நல்லது தானே என தோணுகிறது.

தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
Like Reply


Messages In This Thread
RE: கதை திருட்டு!! - by Kavinrajan - 09-03-2025, 02:19 PM



Users browsing this thread: 1 Guest(s)