09-03-2025, 11:12 AM
உங்களோ ரசனைக்கு நன்றி நண்பா.. ரொம்ப அருமையா ரசிச்சிருக்கிங்க. எப்டினா வைஷ்ணவிய உண்மைனு நம்புற அளவுக்கு. ஆனால் இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை நண்பா. இன்னும் சிறப்பான அப்பேட்கள் இருக்கு. தொடர்ந்து படிங்க. நன்றி..