09-03-2025, 10:41 AM
(09-03-2025, 09:45 AM)Agniheart Wrote: ஒரு கதாசிரியர் என்ற முறையில் என் மனத்திருப்திக்கு மட்டுமே இங்கு எழுதுகிறேன். இதைத் திருடி வேறு தளங்களில் பதிந்தாலும் விற்றாலும் கூட என் கதை பல தளங்களில் பல வாசகர்களுக்கு படிக்கக் கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே. நன்றாக இல்லாத கதை திருடப்படாது!
அருமையான சிந்தனை நண்பா!
தங்களை போன்ற பெருந்தன்மை எனக்கும் வராதா என்று ஏங்குகிறேன்.
நண்பர்களே! அனைவரும் நண்பரை போலவே இருங்கள். கதை திருட்டு பிரச்சனை தீர்ந்தது!