09-03-2025, 10:29 AM
(09-03-2025, 09:40 AM)Arun_zuneh Wrote: நல்ல முடிவு நண்பா ஆனால் ஒவ்வொரு அப்டேட் போட்டால் கதை வாசகர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் எண்ணமும் உங்களுக்கு தெரியும் நீங்கள் ஏப்ரலில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுரை 3 அல்லது 4 பாகம் ஒருமுறை யாக கொடுத்தால் வாசகருக்கு அடுத்து என்னவாக இருக்கும் என்று ஆர்வம் கிடைக்கும்.
இருந்தாலும் கதை எழுதும் ஆர்வம் commentயை பொறுத்து என்பதால் உங்கள் விருப்பமே.
எனக்கு குறை என்னவென்றால்
எ.க. காமினி பாகத்தில் அவள் இறப்பாளோ, அல்லது கணவன் இறந்து பிறகு தேவசகாயத்திற்கு வைப்பாட்டியாக மாறி அவன் சொத்தை அனுபவிப்பாளோ, அல்லது அவள் திருந்தி வாழ்வாளோ என்பது போல ஒவ்வொரு பாகத்திலும் அடுத்து என்னவாக இருக்கும் என்று வாசகர் எண்ணம் அடுத்த பாகத்திற்காக காத்து கிடப்பது இருக்காது என்பதால் தான்
காமினி இறக்க மாட்டாள் நண்பா,காமினிக்கு மிக முக்கியமான வேலை உள்ளது.மேலும் காத்தவராயன் வம்சாவளி மீண்டும் உருவாக்க அனு மற்றும் லிகிதா சென்றார்கள் அல்லவா.நிகழ் காலத்தில் அந்த வம்சாவளி வருகிறது.அந்த கேரக்டருக்கு யாரை போடலாம் என்று ரொம்ப நாளாக தெரியவில்லை.இப்போ அதற்கும் விடை கிடைத்து விட்டது.kayadu lohar ஐ போடலாம் என்று இருக்கிறேன்