Yesterday, 09:40 AM
(This post was last modified: Yesterday, 09:43 AM by Arun_zuneh. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-03-2025, 07:33 PM)Geneliarasigan Wrote: Hi நண்பர்களே,
நான் இந்த கதையை மீண்டும் தொடங்க கூடாது என்று நினைத்தேன்.ரெண்டு நாளாக நான் எழுதிய இந்த கதையை வாசிக்கும் நேரம் கிடைத்தது.எனக்கு இந்த கதை பிடிச்சிதாம்பா இருந்தது.எனக்கு பிடிப்பது எல்லாருக்கும் பிடிக்கணும் அவசியம் இல்ல.அதனால் மீண்டும் இந்த கதையை முழுமையா முடித்து விடலாம் என்ற எண்ணம் வந்தது.இப்போதைக்கு என் நண்பனுக்கு சுவாதி தடம் மாறிய வாழ்க்கை கதை edit செய்து கொடுத்து கொண்டு இருக்கிறேன்.அந்த கதை இந்த மாசம் முடிந்து விடும்.இந்த கதையை ஏப்ரல் மாதம் துவங்கலாம் என்று இருக்கிறேன்.ஆனா இந்த கதை ஏப்ரல் மாதம் update வராது.இன்னும் 15 பாகம் எழுத வேண்டி இருக்கு.15 பாகம் முழுக்க ஒரேயடியாக ஏப்ரலில் எழுதி முடித்துவிட்டு ஒரே ஷாட்டில் மே மாதம் update கொடுக்கலாம் என்று முடிவுடன் உள்ளேன்.ஏனெனில் ஒவ்வொரு பாகமா update போட்டு views வரல என்று மனம் அப்செட் ஆகுது.அப்புறம் பாதியில் நிறுத்தக்கூடாது என்ற எண்ணம் தான்.அதுக்காக தான் மொத்த பாகமும் ஒரே நாளில் மே மாதம் போடணும் என்ற idea.அதுவரை இது discontinued என்றே இருக்கட்டும்.discontinued என்று completed என்று மாறுகிறதோ அப்போ இந்த கதை update ஆகிருக்கு என்று அர்த்தம்.
நல்ல முடிவு நண்பா ஆனால் ஒவ்வொரு அப்டேட் போட்டால் கதை வாசகர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் எண்ணமும் உங்களுக்கு தெரியும் நீங்கள் ஏப்ரலில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுரை 3 அல்லது 4 பாகம் ஒருமுறை யாக கொடுத்தால் வாசகருக்கு அடுத்து என்னவாக இருக்கும் என்று ஆர்வம் கிடைக்கும்.
இருந்தாலும் கதை எழுதும் ஆர்வம் commentயை பொறுத்து என்பதால் உங்கள் விருப்பமே.
எனக்கு குறை என்னவென்றால்
எ.க. காமினி பாகத்தில் அவள் இறப்பாளோ, அல்லது கணவன் இறந்து பிறகு தேவசகாயத்திற்கு வைப்பாட்டியாக மாறி அவன் சொத்தை அனுபவிப்பாளோ, அல்லது அவள் திருந்தி வாழ்வாளோ என்பது போல ஒவ்வொரு பாகத்திலும் அடுத்து என்னவாக இருக்கும் என்று வாசகர் எண்ணம் அடுத்த பாகத்திற்காக காத்து கிடப்பது இருக்காது என்பதால் தான்