09-03-2025, 09:33 AM
(This post was last modified: 10-03-2025, 12:28 PM by Agniheart. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். எனது முந்தைய தொடரான 'சொல்லிமுடியாத அந்தரங்கம்' கதைக்கு அளித்த ஆதரவு போலவே, இந்தத் தொடருக்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் புதிய தொடரை ஆரம்பிக்கிறேன்.