Today, 01:48 AM
(This post was last modified: Today, 01:50 AM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(Yesterday, 11:21 PM)xavierrxx Wrote: Writing comments in three four lines is not possible for many. your expectation is absurd. Another great author called manaividasan also did the same mistake. All readers are not like blue sattai to give detailed review of each update. please think bro.
கருத்து சொன்னா தான்யா எழுத்தாளர்ங்க நல்லா கதை எழுத முடியும். அத புரிஞ்சுக்க உங்களுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ தெரியல..
கமெண்ட் போட யாரையும் கட்டாய படுத்தல.. யாருக்கு முடியுதோ அவங்க பண்ணட்டுமே.. அவங்களையும் எதுக்கு தடுக்குறிங்க?
பாஸிடிவ்வா திங்க் பண்ண கத்துக்குங்க சார்..