09-03-2025, 01:45 AM
(08-03-2025, 11:23 PM)xavierrxx Wrote: if the readers can comment in lines, they can write stories like you bro. please re-think.
கருத்து சொன்னா தான்யா எழுத்தாளர்ங்க நல்லா கதை எழுத முடியும். அத புரிஞ்சுக்க உங்களுக்கு எத்தனை வருஷம் ஆகுமோ தெரியல..
கமெண்ட் போட யாரையும் கட்டாய படுத்தல.. யாருக்கு முடியுதோ அவங்க பண்ணட்டுமே.. அவங்களையும் எதுக்கு தடுக்குறிங்க?