09-03-2025, 12:48 AM
(This post was last modified: 09-03-2025, 02:37 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
இன்னொரு விஷயத்தையும் பகிரலாம் என்று தோன்றியது.
இவை தான் நான் இந்த கதையின் ஒவ்வொரு பாகத்திற்கும் நடத்திய வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்ற பகுதிகள்.
இவை அனைத்தும் 100% சரி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் பாதிக்கும் மேலான எதிர்மறை வாக்குகள் கதைக்காக போடப்பட்டவை அல்ல. எனக்காக போடப்பட்டவை. என்னிடம் அத்துமீறி பேசி, பாச வார்த்தைகளை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் வந்து அழுதுவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக அது கடைசி 3 பாகங்களுக்கும் நடந்தது. கடைசி மூன்று பாகங்களுக்கும் முதல் 40 வாக்குகள் வரை 100% நேர்மறையாக இருந்தது, 60 வாக்குகளுக்கு பிறகு சொல்லிவைத்தாற்போல் 93% என்றானது. அதிலும் குறிப்பாக கடைசி பாகத்திற்கு 46 வாக்குகள் வரை 100% இருந்தது, 62 வாக்குகள் இருக்கும்போது 93% ஆனது. அடுத்த 16 வாக்குகளில் 5 எதிர்மறை.
எனவே இதை exact வாக்குகள் என்று நினைக்காமல், பெரும்பான்மைக்கு பிடித்தபகுதிகள் என்று நினைப்பது நலம்.
வாக்குகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு பாகத்திற்கும் கணிசமாக வேறுபட்டுள்ளது. இருந்தாலும், பெரிதாக இதை போட்டு குழப்பாமல், இதில் இருப்பதையே எடுத்துக்கொள்வோம்.
35ம் பாகம் அதிக நேர்மறை வாக்குகள் சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஒரு காமம் அல்லாத பாகம் முதல் இடத்தில் உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
22ம் பாகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அது விஜயனுக்கும் கலையரசிக்கும் சுகுமாரனின் வீட்டில் நடந்த கச்சேரியின் இரண்டாம் பாகம்.
36வது பாகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. மீண்டும் ஒரு காமம் அல்லாத பாகம்.
மற்றபடி 87.5% தாண்டினாலே அது நன்றாக எழுதப்பட்ட பாகம் என்று நான் நினைத்துக்கொள்வேன். இது என் அனைத்து கதைகளுக்கும் பொருந்தும். மங்களா கதையின் பாகங்கள் தொடர்ந்து 90%தை தொட்டது. ஆனால் எதுவும் 92% தாண்டியதில்லை.
ஆனால் இந்த கதையின் கடைசி நான்கு பாகங்கள், 93.5%ஐ தாண்டியது.
அனைத்து கதைகளிலும் சேர்த்துமே, அதிக நேர்மறை வாக்கு சதவீதம் பெற்றதும் இந்த கதையின் பாகம் 35 தான் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
வழக்கம் போல full speedல் சென்று கொண்டிருந்த ஒரு கதையை நான் நிறுத்துவது ஒன்றும் புதிதல்ல. பேருந்து கதை, மங்களா கதையை தொடர்ந்து மூன்றாவது கதையிலும் அதை செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்ன, இங்கு காற்று வாங்கி கொண்டிருந்த கதையை full speedல் சென்று கொண்டிருந்தது என்று சொல்கிறானே என்று சந்தேகம் கொள்பவர்களுக்கு, இந்த கதை இங்கே மட்டும் தான் காற்று வாங்குகிறது. login செய்த userகள் இந்த கதையின் பக்கம் வருவதில்லை. 30 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் படித்தாலும், அனைவரும் guestஆக தான் உள்ளனர். அதன் காரணம் கொண்டே கருத்துக்களும் லைக்ஸ்களும் வருவதில்லை. மற்றபடி இந்த கதைக்கும், எழுதும் எனக்கும் அங்கீகாரம் பல வடிவங்களில் வழங்கப்பட்டுவிட்டது.
![[Image: 1.png]](https://i.ibb.co/gFXBzw7X/1.png)
![[Image: 2.png]](https://i.ibb.co/SD9SjCtB/2.png)
![[Image: 3.png]](https://i.ibb.co/k65xsLg6/3.png)
![[Image: 4.png]](https://i.ibb.co/btsgtRY/4.png)
![[Image: 5.png]](https://i.ibb.co/N6RctGr0/5.png)

![[Image: 6.png]](https://i.ibb.co/HLqTyT56/6.png)