08-03-2025, 10:40 PM
அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி!
பதிவின் நீளம் அதிகமாக இருக்கும்படி ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
நண்பர்களே! நீங்கள் சொல்வது சரி தான். சென்ற பதிவின் நீளம் குறைவு தான்.
சராசரியாக என்னுடைய ஒரு பதிவு 1100-1200 வார்த்தைகள் இருக்கும். ஆனால் சென்ற பதிவு 660 வார்த்தைகள் தான் இருந்தது.
ஆனால், சில சமயங்களில் இது போன்று நடப்பதை தவிர்க்க முடியாது.
ஏனென்றால், நான் பதிவுகளை வார்த்தை கணக்கு வைத்து பதிவிடுவதில்லை.
அந்த பதிவு எப்படி முடியப்போகிறது என்று முடிவு செய்து, அந்த பதிவின் ஆரம்பத்தையும் இறுதியையும் கோர்த்து ஒரு பதிவை எழுதுவேன்.
சென்ற பதிவு எப்படி ஆரம்பித்தது, எப்படி முடிந்தது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதற்கிடைப்பட்ட நிகழ்வுகளை தேவையான அளவுக்கு எழுதினேன். அதற்கு மேல் எழுதினால் கொஞ்சம் இழுப்பது போல் இருக்கும். அதன் காரணம் கொண்டே, பதிவின் நீளம் சிறியதானது.
மற்றபடி, அது ஒரு aberration தான். அடுத்த பதிவு நான் வழக்கமாக பதிவிடும் பதிவுகளின் அளவில் தான் இருக்கும்.
suggestion சொன்னதற்கு நன்றி!
காலையில் தன் தாயுடன் சகஜமாக உரையாடிவிட்டு, இரவு ஏன் கைலாஷ் அப்படி நடந்து கொண்டான்?
IVயில் கல்லூரி தோழர்களுடன் ஏதேனும் பிரச்சனையா?
அடுத்த பாகத்தில் பாப்போம்.
பாகம் - 5 இன்னும் அரை மணி நேரத்தில்!

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)