08-03-2025, 04:54 PM
(This post was last modified: 09-03-2025, 09:53 AM by Agniheart. Edited 3 times in total. Edited 3 times in total.)
ஆஹா! தொடர் ஆரம்பித்ததிலிருந்து ஆதரவு அளித்து வந்த jspj சாரை தொடர் முடிந்தபின் காணோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன், வந்துவிட்டார். மிக்க மகிழ்ச்சி,. Pdf வடிவில் என் கதையை யார் வேண்டுமானாலும் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம். எனக்கு மகிழ்ச்சியே.
ஒரே ஒரு வேண்டுகோள். இதைப் படித்து மகிழ்பவர்கள், விரும்பினால் மட்டும் சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் 'அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்ல'த்திற்கு தங்கள் நன்கொடையாக குறைந்தபட்சம் 300/- ரூபாய் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களது முகவரி : Annai therasa social welfare trust,. A/c no: 920020070499097. IFSC : UTIB0004583.
கடவுள் சாட்சியாக எனக்கும் அந்த இல்லத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாரென்று கூட அவர்களுக்குத் தெரியாது. ஆதரவற்ற சிறுவர், ஊனமுற்றோர், மனநலம் குன்றியவர்களை வைத்து பராமரித்து வருகிறார்கள். ஒருமுறை பொது இடத்தில் வைத்து என்னிடம் நன்கொடை கேட்டபோது என்னால் முடிந்ததை வழங்கி மகிழ்ந்தேன். அவ்வளவே. (அடடா, ரசீது புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு இங்கேயும் வந்துட்டாங்கடா என்று நினைக்கும் வாசகர்கள், தயவுசெய்து ஒருபைசாகூட நன்கொடை தரவேண்டாம். அதற்கு பலனில்லை. நன்றி).
ஸ்லீப்பர்செல்லாக சத்தமில்லாமல் தொடரை தொடர்ந்து படித்த வாசகர்கள் இப்போதாவது விமர்சனங்கள் தெரிவித்தால் மகிழ்வேன். நன்றி- ஆசிரியர்.