Adultery அட்ஜஸ்ட்மெண்ட் (Part-1 Completed)
முன்பு ஜெயில் வார்டனால் வன்கொடுமை ஆக்கப்பட்டதற்கு கூட இந்தளவு துடித்திருக்கவில்லை மஞ்சு. தன் உயிரே போனது போல கதவுக்கு வெளியே நின்று கதறி துடித்து கொண்டிருந்தாள்.

"அய்யோஒஒ.. ப்ளீஸ்ஸ்.. ரிஷியை விட்டுடுங்கடா.. அவன எதுக்குடா போட்டு இப்படி அடிக்குறிங்க..?"

மஞ்சு என்ன தான் கதறி அழுது துடித்தாலும், ரிஷியை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை அந்த முரடர்கள்.

அவன் அலறல் கொஞ்ச கொஞ்சமாக குறைய குறைய.. மஞ்சு திடுக்கிட்டு போனாள். ரிஷிக்கு எதாச்சும் ஆயிருக்குமா?

அவன் அலறல் சத்தம் முற்றிலும் குறைந்து போனவுடனே.. ஒரு ஐந்து நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட்டது.

கலங்கிய கண்களோடு.. புயல் போல உள்ளே ஒடி வந்தாள். ரிஷியை விழிகளால் துழாவினாள்.

ஹாலின் மூலையில் குப்பையாக கிடந்தான் ரிஷி.

ஒடி வந்து, அவனை சிரமப்பட்டு திருப்பி போட்டவள்.. முகத்தை பார்த்து அதிர்ந்தாள்.

முக்கு உடைக்கப்பட்டு.. உதடு கிழிக்கப்பட்டு.. இடது கண் விங்கிப்போய்.. தலையிலிருந்து கழுத்து வரை ரத்தம் திட்டுத்திட்டாய் வழிய மஞ்சுவை நிறையவே கலவரப்படுத்தினான்.

சட்டை வேறு கிழிக்கப்பட்டு.. மார்பிலும் வயிற்றிலும் சிவப்பு நிறம் அப்பி இருந்தது. ஒரு காலில் ஒத்தை செருப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. மற்றொரு காலில் ரத்தம் கட்டி கொண்டு கன்னி போயிருந்தது.

இதை தவிர வயிற்றிலும் முதுகிலும் ரத்த விளாறுகள் நிறையவே இருந்தன. ரிஷியை நன்றாக சுற்றி நின்று பொளந்து கட்டியிருக்கிறார்கள்.

அரை மயக்கத்தில்.. மூச்சு உள்ளதா இல்லையா என்பது அவளுக்கு இன்னும் நிச்சயமாக தெரியவில்லை.

தலையில் அடிக்காத குறையாக அழுது கொண்டிருந்தாள் மஞ்சு.

அப்போது மஞ்சுவின் கூந்தலை உருட்டு கட்டையால் தூக்கி காட்டிய அக்கூட்டத்தை சேர்ந்த நரம்பன் ஒருவன்..

"குட்டி.. ஷோக்கா இருக்காலே.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமா.. இவ கூட ஒதுங்க யாரெல்லாம் என் கூட வர்றிங்க.." மற்றவர்களை பார்த்து சிரித்தான். 

பகிரங்கமாகவே அழைத்தான். யாருமே நகரவில்லை.

ஆறடி உயரமாய்.. பருமனாய்.. அக்கூட்டத்தை சேர்ந்த தலைவன் போல இருந்தவன் நரம்பனை நோக்கி வந்தான்.

"வேணாடா.. இது நமக்கு தேவையில்லாத வம்பு.. வந்தாமா.. அடிச்சோமா.. போயிட்டே இருக்கனும்.. இது வேணாம்.. நமக்கும் க்ளையண்ட்க்கும் சேர்த்து போலீஸ் கேஸாயிடும்.. ஜாக்கிரதை.."

"என்ன மணியண்ணே.. இதுக்கு போய் இப்படி பயப்படுறிங்க.. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க.. இவள ஒரு ஒரமா வச்சு முடிச்சுட்டு வந்துடுறேன்.."

மஞ்சு பயத்தில் இருவரையும் ஏறிட்டு நடுங்கினாள்.

"டேய்ய்.. உன்ன நா தான்டா கூட்டிட்டு வந்தேன்.. நா சொல்றத தான் நீ கேக்கனும்.. கொஞ்ச நேரம் எல்லாத்தையும் பொத்திகிட்டு இருடா.. இனிமே நா பேச மாட்டேன்.. என் கை தான் பேசும்.."

முஷ்டியை முறுக்கி கொண்டு அவனை முறைக்க.. நரம்பன் அடங்கி விட்டான். மஞ்சுவை விட்டு விலகிக் கொண்டான்.

"அடப்போங்கையா.. எப்ப பார்த்தாலும் வெட்டு குத்துனு வேலைய கொடுத்துட்டு.. கிளுகிளுப்பா ஒரு மேட்டர கூட பண்ண விட மாட்றிங்க.. ச்சே.. நா பேசாம குணா கேங்குங்கே போயிருக்கனும்.."

"டேய்ய்.. அங்க என்னடா சத்தம்.." தல மணி சத்தமிட..

"க்ளையண்டுக்கு வேலைய முடிச்சிட்டேனு ஒரு கால் பண்ணலையானு கேட்டனோவ்வ்.." நரம்பன் பம்மினான்.

நரம்பனின் பக்கமாயிருந்த சுருட்டை தலையன் அவன் தோளை தட்டி ஆறுதல்படுத்தினான்.

"அவள விட்டு தள்றா.. உன்ன நைட் ஷோவுக்கு நா கூட்டிட்டு போறேன்.. சரசு வனஜா வாணி ராணி மல்லிகா.. இப்படி பல தினுசுல பல சைஸ்ல நம்ம ஏரியா கோவிந்தன்கிட்ட இருக்கு.. என் கூட வர்ரியா.. நைட்டு சொர்க்கத்த பாக்கலாம்..?"

"அட போடா சுருட்ட.. நீ சொல்றது எல்லாம் அடிச்சு துவைச்சு போட்ட பீஸுங்க.. அங்க அவள பாரு.. எப்டி தளதளனு மின்னுறா.. இப்படி ஒரு டக்கரான பீஸு நமக்கு ஜன்மத்துல கிடைக்குமாடா.. கடுப்பேத்தாம இருடா.."

"உனக்கு உதவுலாம்னு பாத்தா.. என்னையே வெறுப்பா ஒதுக்குறியா.. சரி.. அப்ப நைட்டு பாத்ரூம்ல கையடிச்சுட்டு கிடடா.."

"அய்யோ.. நைட் ஷோவுக்கு நானும் வர்றேன்டா.. ராணியோ மல்லிகாவோ எதுவானாலும் ப்ராவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்.. விட்டுட்டு மட்டும் போயிடாதடா சுருட்ட.."

மற்றவர்கள் கொல்லென சிரிக்க..

"க்ளையண்ட்டுக்கு கால் பண்ண போறேன்.. சத்தம் போடாம இருங்கடா.." தலை மணி உறுமி அனைவரையும் அமைதியாக்கினான்.

மஞ்சுவும் யாரென தெரிந்து கொள்ள அழுகையை நிறுத்தி விட்டு ஆர்வமானாள்.

கால் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

"சார்.. நீ சொன்ன மாதிரியே வேலையை முடிச்சுட்டேன்ங்க.. பையன் மயக்கமா இருக்கான்.. அந்த பொண்ணு பக்கத்துல தான் இருக்கு.."

"போன அந்த பொண்ணு பக்கத்துல வை.."

சொன்னபடியே வைத்தான்.

"ஏம்மா.. எதுக்குமா உங்களுக்கு இந்த பெரிய இடத்து வம்பெல்லாம்.."

"என்ன சார் சொல்றிங்க..? புரியல.. நீங்க யாரு சார்..?"

"என்ன பத்தி அப்புறமா சொல்றேன்.. அந்த பையன் ரிஷி எதுக்கு வர்ஷாவ தேடி அடிக்கடி பங்களாவுக்கு வர்றான்.."

"ம்ம்.. ரிஷியும் அபர்ணாவும் ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணியிருக்காங்க.. அந்த பழக்கத்தை வச்சி அவள இரண்டு வருஷம் கழிச்சு மீண்டும் பாக்க பங்களாவுக்கு வந்தான் சார்.. இதிலென்ன தப்பு இருக்கு.."

"அவன் அபர்ணாவ பாத்து லவ் பண்ணியிருந்தானா அது பிரச்சனையில்லையே.. ஆனா வர்ஷாவ இல்ல லவ் பண்ண ட்ரை பண்றான்.. வர்ஷா யாருனு தெரியும்ல? ஒரு பிரபலமான சவுத் இந்தியா ஸ்டார் நடிகையை எப்படி ஜெயில்ல இருந்து வந்த சாதாரண திருட்டு பய அடைய நினைக்கலாம்.. அது தப்பில்ல.."

"தப்பு தான் சார்.. அதுக்குன்னு இப்படி நாய அடிக்குற மாதிரி போட்டு அடிப்பிங்களா.."

 "நாய் மாதிரி சுத்தி வர்றவன அப்படி தானே அடிக்கனும்.. சரி நீ யாரு.. ரிஷிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?"

"ரிஷி என் ப்ரண்டு.."

"பாய் பிரண்டா.. அது எனக்கு தேவையில்லாத விஷயம்.. ரிஷி வர்ஷாவ சுத்துனத்துக்கே இப்படி அடிச்சு வச்சியிருக்கேனா.. அவன் இனிமேலும் வர்ஷாவ பார்த்து பேசி பழக ஆரம்பிச்சின்னா.. அவன கொலை கூட பண்ண தயங்க மாட்டோம்.. அவன் மயக்கத்திலிருந்து முழிச்சவுடனே சொல்லிவை.."

"இப்பவே உங்க ஆளுங்க அடிச்ச அடியுல செத்துடுவான் போலிருக்கே.." சொல்லும் போதே விசும்பினாள்.

"கவலைப்படாதமா.. நா அந்தளவுக்கு மோசமான ஆளு கிடையாது.. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ண வைக்க ஹெல்ப் பண்ண சொல்றேன்.. ஆனா நாங்க தான் அடிச்சோம்னு வெளியே போய் சொன்னா.. அப்புறம் அவன் உடம்புல உசுரு இருக்காது.. ஜாக்கிரதைமா.."

"சரிங்க.. நீங்க யாருனு சொல்லவேயில்லயே சார்.."

"ஒ.. என்ன பத்தி இன்னும் சொல்லலையா.. நா தான் தி ஃபேமஸ் ஆக்டரஸ் வர்ஷாவோட அப்பன் அமல்ராஜ்.. விவரம் போதுமா கண்ணு.. அவன பாத்து கூட்டிட்டு போ.. டேய்.. மணி.. போன ஸ்பீரிக்கர்ல இருந்து எடு.. உன்கிட்ட தனியா பேசனும்.."

இருவரும் தனியாக நெடுநேரம் பேசிக் கொண்டார்கள்.

"யாராவது சீக்கிரம் வந்து காப்பாத்த்துங்ங்க.. ரொம்ப ப்ளீடிங் ஆகிட்டிருக்கு.."

பொறுமையிழந்த மஞ்சு கத்தி கூச்சலிட்டாள்.

ரிஷி பிழைப்பானா மாட்டானா?

(Part1 - completed)
[+] 2 users Like Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: அட்ஜஸ்ட்மெண்ட் (காமரசத் துளிகள்) (Completed) - by Kavinrajan - Yesterday, 12:01 PM



Users browsing this thread: 27 Guest(s)