08-03-2025, 11:26 AM
(08-03-2025, 11:06 AM)Babyhot Wrote: குணாவும் ராம் பிரசாத்தும் எத்தனையோ குடும்ப பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கை வளத்தை பெருக்கி கொண்டு சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கை முடிவு ஒரேநாளில் கொலை மூலம் நிம்மதியாக முடிவுக்கு வந்து விடக்கூடாது.
அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் சொத்து பணம் எல்லாம் இழந்து வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு திரும்பி வரவேண்டும்.
ராதா ஆரம்பத்தில் இருந்து தவறு செய்தவள் தான் இப்போது உணர்ந்து வாழ நினைக்கும் போது கணவனுடன் சேர்ந்து வாழட்டும்.
இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்பது என் கருத்து நண்பா
நீங்க சொல்றதும் நல்லாத் தான் இருக்கு. இதை கூட ஒரு க்ளைமாக்ஸா வச்சிக்கலாம்.
அடுத்து..?