Yesterday, 10:18 AM
(Yesterday, 08:50 AM)Kavinrajan Wrote: பத்து கமெண்ட் கிடைத்தால் தான் அடுத்த பதிவு போடுவேன் என சொல்வது சிறுபிள்ளைதனமானது என எனக்கு நன்றாக தெரியும்.
அப்படியாவது சில பேர் மனமிரங்கி ஒரு சில நல்ல கருத்துகளை இட மாட்டார்களா என்று இலக்கை வைத்தே அப்படி சொன்னேன்.
ஆனால் இப்போது ஒவ்வொரு பதிவு இடும் போதும் கமெண்ட் போடுங்க என அனைவரையும் கேட்டு (பிச்சை) வாங்க வேண்டியதாகி விட்டது.
சரி பழச விடுங்க.. வாசகர் Gitaranjan ஒரு க்ளைமாக்ஸ் முடிவை சொன்னார். சின்னதாக இருந்தாலும் அசத்தலாக இருந்தது. அதையே நீங்கள் இக்கதைக்கான முடிவாக ஏன் எடுத்து கொள்ள கூடாது?
நானும் இக்கதையை முடித்து விட்டதாக எண்ணி கொள்வேன்.
இப்போது காம வனத்தில் ராதா கதை மட்டுமே பாக்கி. அதற்கும் எதாவது ஒரு வாசகர் சுருக்கமான க்ளைமாக்ஸ் தந்தால் அதையும் முடித்து விடுவேன்.
பி.கு: இனிமே கமெண்ட், கதைப்பதிவு etc., etc., எதை குறித்தும் வாயே திறக்க விட்டேன். இது சத்தியம்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. வேகம் வேகம் என இன்றைய தலைமுறையினர் பலர் வாசித்துவிட்டு ஓடுவதில் குறியாக இருக்கின்றனர். தவிர கதை வாசிக்கும் பொறுமை 80-90 காலகட்டத்தவர்களுக்கே உரியது. அவர்களிலும் பலர் இணையத்தை சகஜமாக பயன்படுத்த தெரிந்தவர் குறைவாகவே உள்ளனர். இது குறித்து கவலை வேண்டாம். உங்கள் சுய திருப்திக்கு எழுதவும். உணர்ந்தவர்களின் விமர்சனம் உஙகளுக்கான மகுடத்தை முடிவு செய்யும்.
தளர வேண்டாம் !
Keep it up !
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
3. Cuckold Experience - உண்மையா? பொய்யா?
https://xossipy.com/thread-67626.html
4. கடந்து வந்த பாதையில் சில மைல் கற்கள்
https://xossipy.com/thread-67661.html