08-03-2025, 10:08 AM
(08-03-2025, 09:37 AM)jspj151 Wrote: பாலியல் தொந்தரவு வேறு..அவர்கள் அதை பிசினஸ் ஆக செய்வது வேறு நண்பரே
அடுத்த வரியிலே அதையும் குறிப்பிட்டு சமன் செய்திருக்கிறேன் நண்பா !
//சினிமா,நாடகம் நாட்டியம் போன்ற துறைகளில் இது கொஞ்சம் அதிகம்.
பணம் புகழ் சம்பாதிக்க சிலவற்றை இழந்தால் என்ன கெட்டு போச்சு என்கிற மனநிலையில் அணுகுபவர்களுக்கு அவரவர்களின் விலை நன்றாக தெரியும்.
தங்களின் பிரபலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவரும் உண்டு. //
❤️ Raspudin Jr ❤️