08-03-2025, 09:49 AM
(This post was last modified: 08-03-2025, 10:21 AM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பர் Thangaraasu ஒரு நல்ல க்ளைமாக்ஸை சொல்லியிருக்கார். அனைவருக்கும் பிடித்திருந்தால் இதையே வைத்து கொள்ளலாம்.
இல்லையெனில் வேறு யாராவது நல்ல க்ளைமாக்ஸ் சொல்ல முன்வந்தால் அதையும் பரீசலித்து நல்ல முடிவாக நீங்களே வைத்து விடலாம்.
---
இனிமேல் தயவு செய்து அப்டெட் கேட்காதீர்கள். PM பண்ணாதீர்கள். ஏனெனில் கதை ஏற்கனவே முடிந்து விட்டது.
இத்தளத்தை விட்டு செல்லும் நேரம் வந்து விட்டது. எப்பவாச்சும் இந்த பக்கம் வந்தால் புது கதை எழுத முடிகிறதா என பார்க்கிறேன்.
நன்றி.