Yesterday, 08:50 AM
பத்து கமெண்ட் கிடைத்தால் தான் அடுத்த பதிவு போடுவேன் என சொல்வது சிறுபிள்ளைதனமானது என எனக்கு நன்றாக தெரியும்.
அப்படியாவது சில பேர் மனமிரங்கி ஒரு சில நல்ல கருத்துகளை இட மாட்டார்களா என்று இலக்கை வைத்தே அப்படி சொன்னேன்.
ஆனால் இப்போது ஒவ்வொரு பதிவு இடும் போதும் கமெண்ட் போடுங்க என அனைவரையும் கேட்டு (பிச்சை) வாங்க வேண்டியதாகி விட்டது.
சரி பழச விடுங்க.. வாசகர் Gitaranjan ஒரு க்ளைமாக்ஸ் முடிவை சொன்னார். சின்னதாக இருந்தாலும் அசத்தலாக இருந்தது. அதையே நீங்கள் இக்கதைக்கான முடிவாக ஏன் எடுத்து கொள்ள கூடாது?
நானும் இக்கதையை முடித்து விட்டதாக எண்ணி கொள்வேன்.
இப்போது காம வனத்தில் ராதா கதை மட்டுமே பாக்கி. அதற்கும் எதாவது ஒரு வாசகர் சுருக்கமான க்ளைமாக்ஸ் தந்தால் அதையும் முடித்து விடுவேன்.
பி.கு: இனிமே கமெண்ட், கதைப்பதிவு etc., etc., எதை குறித்தும் வாயே திறக்க விட்டேன். இது சத்தியம்.