08-03-2025, 12:02 AM
(05-02-2025, 06:46 PM)Vidhya20071984 Wrote: இதை பல பேர் எக்ஸாம்ஸ் கதையின் ட்ரான்ஸ்லேஷன் என்று சொல்லிக் கொள்கிறார்கள் நான் அதை அப்படியே மொழிபெயர்க்கவில்லை எக்ஸாம் கதையில் வரும் பல நிகழ்வுகள் இதில் இல்லை இதில் வரும் பல நிகழ்வுகள் அதில் இல்லை
தமிழில் மொழிமாற்றம் செய்தது மட்டுமல்லாமல் சில பகுதிகளை புதிதாக இணைத்து எழுதியது நன்றாக இருந்தது
முடிந்தவரை இந்த கதை தொடரவும்