07-03-2025, 01:17 PM
(This post was last modified: 07-03-2025, 01:17 PM by saka1981. Edited 1 time in total. Edited 1 time in total.)
முகிலன் , நிருதி , சுருதி வினோ , Screwdriver போல நீங்களும் நல்ல கதை எழுத்தாளர் . அவர்கள் கதையில் காமம் மட்டும் இருக்காது . கதையில் வரும் காதாபாத்திரத்தின் வலிகள் , கோபம் , ஆசை , மகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் பேசும் , அது போல தான் உங்கள் கதை & கதாபாத்திரங்கள் உள்ளன .....அருண் வாழ்க்கையில் முதலில் கசப்பு பின்பு கீதா வந்ததும் அவன் நினைத்தது விட பல மடங்கு சந்தோசம் கிடைத்தது ....பிரியா , நித்யா , அத்தை பல பேருடன் காமம் இதை அனைத்தையும் படிக்கும் நாங்கள் கதை என்று நினைக்காமல் இது எங்கையோ நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு என்று தான் நினைக்க தோணுது . ஸ்ரீனியும் இவர்களை எல்லாம் அனுபவிக்க போறான் என்று நினைக்கும் நேரத்தில் .....கதையில் சின்ன மாற்றம் .....உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் வருகை ...இவர்களும் அனுபவிப்பார்களா என்று நினைக்க தோன்றுகிறது ..ஆனால் ஸ்ரீனி கிடைக்காத ஓன்று இவர்களுக்கு எப்படி ..இப்படி பல நினைக்கத்தோன்றுகிறது ஆனால் முடிவு உங்கள் கையில் ....நாங்கள் பலவற்றை நினைத்தாலும் ...உங்கள் எழுத்து மூலம் அதை படிக்கும் போது தான் நிறைவாக இருக்கும் . வாரம் தவறாமல் பதிவு செய்வதற்கு மிக்க நன்றி .