07-03-2025, 08:16 AM
நண்பர்களே,
பலருக்கும் கதைகள் இயல்பாக, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையைப் போலவும், எதார்த்தமா இருக்க வேண்டும் என்று பிடிக்கும். ஆனால், என் கதையில் 10 முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இவ்வளவு பாத்திரங்களுடன், எல்லா சூழ்நிலைகளிலும் முழு நிஜத்துடன் எழுதுவது சாத்தியமில்லை. அதனால், கதையை வேகமாக முன்னேற்ற வேண்டிய இடங்களில், சில இல்ல நிறைய தருணங்களில், முழுமையான லாஜிக் இருக்காது. அதை பொறுத்துக் கொள்ளவும்.
மேலும், கதையை ரொம்ப பெரிய கதையாக நீட்டிக்க விரும்பவில்லை. சுமார் 40 முதல் 50 எபிசோடுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். அதனால், மெதுவாக நகரும் கதையை எதிர்பார்க்காமல், இருப்பது நன்று !!
கதையின் சுருக்கம்:
நாயகன் விவேக், நீண்ட நாள் ஒருதலையாகக் காதலிக்கும் ரேகாவைத் தனது காதலைத் தெரிவிக்கிறான். ரேகா ஒரு நிபந்தனையுடன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அதாவது, திருமணத்திற்கு முன் விவேக்கின் குடும்பத்துடன் தனது குடும்பம் ஒன்றாக வசித்து, ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டால்தான், திருமணத்திற்குச் சம்மதிப்பாள்.
விவேக் தனது தாய் மற்றும் தங்கையிடம் இது குறித்துத் தெரிவிக்கிறான். அவர்களும் சம்மதிக்க, ரேகாவின் நிபந்தனைப்படி, விவேக்கின் குடும்பம் ரேகாவின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்குகிறது. ஆனால், போகப்போக, ரேகா குடும்பத்தில் நடக்கும் பல மர்மமான சம்பவங்களை விவேக் கண்டறிகிறான். அந்தச் சம்பவங்கள் என்ன? அதன் பிறகு அவன் அந்தக் குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்கிறானா? அல்லது "இத்தகைய குடும்பம் நமக்குச் சரிவராது" என்று ஒதுங்கிக் கொள்கிறானா? என்பதுதான் கதை .

வினோதமான குடும்ப ரகசியங்கள்....விரைவில் ..!!