06-03-2025, 06:32 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக அறை என் 306 மற்றும் 307 கூடல் நிகழ்வு பிறகு நடக்கும் உரையாடல் சொல்லியது மிகவும் எதார்த்தமாக இருந்தது. சுகு கலையரசி போண் செய்து இருக்கும் போது கலையரசி தற்கொலை செய்வதை பற்றி சொல்லி இரண்டாம் பாகத்தின் என்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா நீங்கள் உங்கள் பணிகளுக்கு இடையில் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி
நண்பா நீங்கள் உங்கள் பணிகளுக்கு இடையில் கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி