06-03-2025, 03:54 PM
(04-03-2025, 08:56 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விஜயன் ஹோட்டல் செய்ய போகும் செயலுக்கு திட்டத்தை வகுத்து அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லியதை படிக்கும் போது அப்படியே ஒரு த்ரில்லர் நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது.
மிகவும் நன்றி நண்பா! கதையின் ஆரம்பத்தின் சில பதிவுகளில் ஆரம்பித்து, இப்போது வரை தொடர்ந்து கருத்து பதித்துக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி!
(05-03-2025, 04:08 PM)Fun_Lover_007 Wrote: அருமையான பதிவு.
கடைசி பதிவுக்கு முந்தைய பதிவில் இரண்டு அறைகளிலும் நடக்கும் காமக் கச்சேரிகளையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு சொல்லியிருப்பது அருமை. அந்த பதிவுக்காக நீங்கள் போட்டிருக்கும் உழைப்பை உணர முடிகிறது.
கடைசி பதிவைப் பார்க்கும்போது அந்த விடுதியில் ஏதோ அதிரடியான திருப்பம் நடைபெறப்போகிறது என்று தோன்றுகிறது.
உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு மிகுந்த நன்றி நண்பரே! கண்டிப்பாக ஒரு திருப்பம் உள்ளது. என்னவென்று அடுத்த பாகத்திலேயே தெரிந்துவிடும்.
பாகம் - 36 இன்னும் 30-60 நிமிடங்களில்!