06-03-2025, 08:49 AM
இந்த கதையின், இரண்டாம் பாகம் நான் எழுத ஆரம்பித்து விட்டேன், முதல் பாகத்தை ஆங்கில மொழி தமிழாக்கம் மற்றும் அவருடைய கற்பனை கலந்து எழுதி இருப்பார்,, இது என்னுடைய முழுக்க முழுக்க கற்பனையில் எழுதி கொண்டு இருக்குறேன், புது திரியில் "" ராம் ஸ்வாதி வாழ்க்கை பாகம் 2 ''ஆரம்பித்து விட்டேன், நீங்க படித்து ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன்,