Adultery ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை ( இரண்டாம் பாகம் )
#4
20 வருடங்களுக்கு பிறகு 

ராம் அவனது நண்பன் நடராஜன் மூலமாக, இருவரும் சேர்ந்து சிறு சிறு தொழில்கள் செய்து, இப்போ முன்னேறி,  தன்னுடைய மகள்கள் பெயரில் S S குரூப் கம்பெனியாக வளர்ந்து, இந்தியா அளவில் புகழ் பெற்றான்,  இவனது உழைப்புக்கு மூணு விருதுகள் முதல் அமைச்சர் கையால் வாங்கி இருக்கான், 

ஸ்வாதி 43  வயசு 

ராம் 44 வயசு 

ஸ்ரேயா  24 வயசு 

சஹானா 20 வயசு 

நடராஜன் 45 வயசு 

காயத்ரி நடராஜன் மனைவி 42 வயசு 

விக்ரம் 25 வயசு 

பாபு : 22 வயசு 

நடராஜன் குடும்பம் ராம் குடும்பம் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்,

சரி கதைக்கு போகலாம் 

தமிழ்நாடு சென்னை 

சஹானா : ஸ்வாதி போட்டோவில் மாலை போட்டு இருந்தது, அவள் போட்டோ முன்னாடி நின்று  கொண்டு மா, இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு, நானும் பொறுப்பு எடுக்க போறேன், நீங்க தான் ஆசீர்வாதம் பண்ணனும், என்று வேண்டி கொண்டு, ராம் ரூம்க்கு சென்றாள், அவன் அசந்து தூங்கி கொண்டு இருந்தான்.. கம்பெனி பொறுப்பை தன் மகள்களிடம் ஒப்படைத்து விட்டு, இவன் வீட்டில் இருந்து கம்பெனிய கண்காணித்து கொண்டு தான் இருப்பான், ராம் தான் சேர்மன், நடராஜன் மகன்கள் விக்ரம் ஸ்ரேயாவுக்கும், பாபு சஹானாவுக்கும் என்று திருமணம் பேசி வைத்து இருந்தனர்,  தூங்கி கொண்டு இருந்த ராமை, அவன் காலில் தொட்டு விட்டு, அப்பா எந்திரிங்க, இன்னைக்கு நா, நம்ம கம்பெனிக்கு, MD யாக பொறுப்பு எடுக்க போறேன், 

ராம் : தன் தேவதை மகளை பார்த்து கண் முழித்து, குட் மார்னிங் என் செல்ல குட்டி, அவளை கூப்பிட்டு, அவள் கன்னத்துல முத்தம் கொடுக்க போனான், அப்பறம் அவனே விலகி போனான், பிரஷ் பண்ண வில்லை என்ற காரணம் 

சஹானா : அவனை புரிந்து கொண்டு, உங்க பாசத்துக்கு முன்னாடி, எதுவுமே எனக்கு அசிங்கம் இல்ல, சொல்லி விட்டு, ராம் கன்னத்துல முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினாள்,

ராம் : ஓகே டா, ஆல் தி பெஸ்ட், 

ஸ்ரேயா : ஹலோ என்ன, அவளுக்கு மட்டும் ஆல் தி பெஸ்ட் சொல்றிங்க, எனக்கு சொல்லுங்க,

காயத்ரி : ஹேய் வாலு, சின்னவ இப்போ தான், கம்பெனில பொறுப்பு எடுத்துக்க போறா, அதான் அண்ணா, ஆல் தி பெஸ்ட் சொல்றாரு,  நீ தான் கம்பெனிக்கு 4 வருஷம் ஆச்சே, அப்பறம் என்ன டி, 

ஸ்ரேயா : அதான பாத்தேன், எங்க உங்க அண்ணனுக்கு இன்னும் சப்போர்ட் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்டீங்களா, சரி பாச மலரே, நாங்க கிளம்புறோம், எங்க அந்த தடிமாடு,

ராம் : ஏய், என்ன பேச்சு, அவர் உன்னை கட்டிக்க போறவறு, மரியாதை கொடுத்து பேசு,

ஸ்ரேயா : இப்போ தான் பா, அந்த எருமைய திட்ட முடியும், கல்யாணம் முடிஞ்சா அப்பறம் அந்த ராஸ்கலுக்கு மரியாதை கொடுப்பேன், ஓகே வா,  சரி பாய் பா சொல்லி விட்டு அவளும் ராமுக்கு முத்தம் கொடுத்து விட்டு கம்பெனிக்கு கிளம்பினால் 

ராம் : காயத்ரி, நீ ஏதும் தப்பா நினைக்காத மா, ரெண்டு பேருக்கும், ரொம்ப செல்லம் கொடுத்துட்டேன், போக போக, மாறிடுவா 

காயத்ரி : அண்ணா, என்ன நீங்க, ஸ்ரேயா சஹானா நானும் தான் வளர்த்தேன், ரெண்டு பேரும் எனக்கும் பொண்ணு தான், நீங்க பீல் பண்ணாதீங்க,, ஆமா உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் 

ராம் : கேளு மா என்ன விஷயம் 

காயத்ரி : ஸ்வாதி பத்தி என்னைக்கு, பசங்க கிட்ட சொல்ல போறீங்க 

ராம் : அவளை பத்தி பேசி, என்ன கஷ்ட படுத்தாத மா, அவளை பத்தி என்னைக்குமே பசங்களுக்கு தெரியவே கூடாது,, அப்பறம் ரொம்ப வருத்தம் படுவாங்க, அவுங்களுக்கா நாங்க பிறதோனு, நினைக்க கூடாது, 

காயத்ரி : அவ எங்கேயோ உசுரோட இருக்கும் போது, நீங்க அவுங்க போட்டோக்கு 

ராம் :  நா ஒன்னு செஞ்சா அது சரியா இருக்கும்,, நா அவளை என்னைக்குமே பாக்க கூடாதுன்னு தான், நா பெங்களூர்ல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கேன் , அதுக்கப்புறம் உன் புருஷன் கூட சேர்ந்து ரெண்டு பேருமே , கிடைக்கிற வேலையை செஞ்சு கஷ்டப்பட்டு உழைச்சு , இப்போ இந்தியா முழுக்க, நாங்க வளர்ந்து இருக்கோம், காரணம் நா பட்ட அடி அப்படி,. சரி நடராஜன் கிளம்பிட்டானா 
 
காயத்ரி : ஹ்ம்ம்ம் இன்னைக்கு  சஹானா MD ஆக போறாளே, அதனால் சீக்கிரம் போய்ட்டாங்க அண்ணா! நீங்களும் கிளம்புங்க, 

ராம் : ஓகே மா நானும் கிளம்புறேன், பாய் மா, 

காயத்ரி : ஓகே அண்ணா, நீங்க போங்க, லஞ்ச் ரெடி பன்னி, அனுப்பி விடுறேன், 

எல்லோரும் ஒரே காரில் கிளம்பி சென்றனர்,..
[+] 6 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
RE: ராம் ---- ஸ்வாதி வாழ்க்கை பாகம் --2 - by Murugann siva - 06-03-2025, 12:52 PM



Users browsing this thread: 5 Guest(s)