05-03-2025, 10:25 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிரிக்கெட் மேட்ச் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு பந்து பின்னால் நடக்கும் காட்சிகள் தத்ரூபமாக எழுதியது மிகவும் அற்புதமாக இருக்கிறது. கடற்கரை உக்கார்ந்து செல்வா மற்றும் கைலாஷ் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைபடத்தை ஒருவருக்கு ஒருவர் காண்பித்து அதில் மீனா அழகை செல்வா பார்த்து ரசித்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.