05-03-2025, 06:07 PM
(05-03-2025, 05:59 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் உயர்திரு venkygeethu அவர்களுக்கு வணக்கம்
உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் :
திருநீறை அவனுக்கு பூசினால்
பொருக்கி பொருக்கி
அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
ஒரு ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரை அப்படியே கண் முன் கொண்டு வந்துவிட்டிர்கள் நண்பா
சூப்பர் சூப்பர் சூப்பர்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி நண்பா தங்களின் கருத்துக்களுக்கு நன்றி உங்களை போன்றோர் கொடுக்கும் விமர்சனங்களே என்னை மேலும் எழுத தூண்டுகிறது