05-03-2025, 05:31 PM
இது வரை கருத்து பதித்த நண்பர்களுக்கு நன்றி!
பிறகு பதிலளிக்கிறேன். இப்போதைக்கு ஒரு சிறிய reminder!
இந்த கதையின் அடுத்த பதிவு இன்று இரவு வெளி வர வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக நான் பதிவிடுவதற்கு சில நிமிடங்கள் - ஒரு மணி நேரம் முன்பு reminder கொடுப்பதுண்டு.
இந்த கதை ஒரு முக்கியக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கதை படிப்பவர்களுக்கு நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்றில்லை. எனவே இந்த reminderஐ கொஞ்சம் முன்கூட்டியே கொடுக்கலாம் என்று தோன்றியது.
பாகம் - 36 இன்றிரவு பதிவிடப்பட வாய்ப்புள்ளது!!