04-03-2025, 04:38 PM
அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி!
secret messageலும் சில கருத்துக்கள் வந்தன. ஒரு பெரிய எழுத்தாளரின் எழுத்துடன், என் எழுத்தை ஒப்பிட்டும் ஒரு கருத்து வந்தது. அந்த கருத்துடன் சேர்த்து, மற்ற அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி. அவற்றை பிறகு பதிவிடுகிறேன்.
ஆனால் நான் ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
![[Image: feedback14-trim.png]](https://i.ibb.co/N2gtX3F7/feedback14-trim.png)
நண்பா! நீங்கள் இந்த கருத்தை type செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு கண்கூடாக தெரிகிறது.
நீங்கள் எந்த transliteration app அல்லது website உடன் மல்லு கட்டினீர்களோ!?
நண்பா! நான் மல்லுக்கட்டுகிறேன் என்றால் எனக்கு வேறு வழி இல்லை. நீங்கள் ஏன் அவஸ்தை படுகிறீர்கள்?
கருத்துக்களை தூய தமிழில் தான் பதிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆங்கிலத்திலோ அல்லது தங்கிலீஷீலா பதிவிட்டாலே போதுமானது.
நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் அவசியமும் இல்லை. எழுத்து பிழைகள் இருந்தாலுமே, நான் அதை கண்டுகொள்ள மாட்டேன். கண்டுகொள்ளவும் கூடாது.
இன்னும் சொல்லப்போனால், நீங்கள் பதித்த கருத்தில் எந்த எழுத்து பிழையும் இல்லை!
இவ்வளவு சிரத்தை எடுத்து கருத்து பதித்ததற்கு நன்றி!
பாகம் - 35 இன்னும் அரை மணி நேரத்தில்!