04-03-2025, 04:43 AM
(02-03-2025, 12:04 PM)flamingopink Wrote: எப்பவும் சொல்லுவேன் நீங்கள் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்று...
கதையில் அன்பு,நட்பு,காதல்,எதிர்பாராநிகழ்வுகள்,சிறிய சிறிய திருபங்கள் நிறைந்த வாழ்வியல்கள்,
காமத்தை கொண்டாடும் நிகழ்வுகள் ,அனைத்தும் இருக்கின்ற ஒரு அருமையான படைப்பு,
அப்படியே ஒரு பகுதி முடியும் தருவாயில் ஒரு எதிர்பார்ப்பை உண்டக்கிவிட்டு முடிப்பது
மிக அருமை
நன்றி நண்பா
தங்களின் கருத்துக்கு நன்றி ஒவ்வொரு முறையும் நான் அப்டேட் கொடுக்கும் போதும் உங்களை போன்ற வாசகர்களை மனதில் வைத்தே எழுதுவேன் அதனாலேயே பல தடவை எதோ காம ஆட்டம் மட்டுமே இருக்கும் வண்ணம் இல்லாமல் கதையின் போக்கை பல திருப்பங்கள் இருக்கும்படி அமைத்துள்ளேன்