04-03-2025, 04:39 AM
(03-03-2025, 09:41 AM)dubukh Wrote: அப்படி இல்ல நண்பா. இனி மொத்த ஓலையுமே அருணை வைத்தே செய்ய வைக்க வேண்டும். அதோடு அந்த அஸ்ஸாம் பசங்களுக்கு வேணும்னா சான்ஸ் கிடைக்கலாம். ஆனா அது நம்ம நண்பன் கிது வெங்கி அவர்கள் முடிவை பொறுத்தது
நண்பர் நீங்கள் யூகிக்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டே ஏனோ நிறைய விஷயங்களை யூகித்துவிடுகிறீர்கள் தங்களின் கருத்துக்கு நன்றி விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் கதை செல்லும் சிலருக்கு ஸ்ரீனியின் ஆக்சிடென்ட் வருத்தத்தை தரலாம் எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது ஆனால் நான் முன்னமே சொன்னது போல இது ஒரு நெடுங்கதையாக எடுத்து செல்ல இருப்பதால் கதையின் flow க்கு ஏற்றாற்போல கொண்டு செல்ல இவ்வாறு அமைத்துள்ளேன் அதுவும் பல தடவை சிந்தித்து முதலில் ஒரு பதிவை அளித்து மீண்டும் இதை எழுதியுள்ளேன்
விரைவில் அடுத்த அப்டேட் வரும் தங்களின் ஆதரவை தொடருங்கள்