02-03-2025, 10:17 PM
ஏன் பேருந்து கதையின் பதிவுகளை நீக்கினேன்?
ஏன் திடீரென இந்த கதையை holdல் போட்டேன்?
ஏன் திடீரென பல கதைகளை discontinue செய்தேன்?
ஏன் வேகம் எடுக்க துவங்கிய மங்களா மாமி கதையை உடனடியாக நிறுத்தினேன்?
இது எல்லா கேள்விக்கும் பதில் ஒன்று தான். கதை திருட்டு!
மற்ற அனைத்து காரணங்களும் இரண்டாம் பட்சமே!
இதற்கென்று ஒரு திரியே ஆரம்பித்தேன். அதை இங்கும் சொல்லி இருக்கின்றேன்.
இந்த தளத்தின் வருகை மிகவும் குறைவு நண்பர்களே! மொத்தமாக 5000 பேர் கூட இந்த தளத்தில் கதை படிக்க மாட்டார்கள்.
ஆனால் காம கதைகளை படிப்பவர்களின் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் உள்ளது.
எனவே இங்கு இருக்கும் கதைகளை எவனாவது திருடி விற்றாலும் அது இங்கு கதை எழுதிய கதாசிரியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
யோசித்து பாருங்கள். நான் இந்த தளத்தில் கதை எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால், நான் ஒரு நாவல் எழுதும் அளவிற்கு வார்த்தைகளை எழுதி விட்டேன்.
இந்த தளத்தில் ரசிக்கப்படும் கதைகளை மட்டும் எழுதாமல்,
இந்த ஆட்டோ கதையை ஒரு erotic ficiton ஆகவும்,
மங்களா மாமி கதையை ஒரு fetish நாவலாகவும்,
அது போன்று பலவிதமான கதைகளையும், பலவிதமான கதாபாத்திரங்களையும் என் கதைகளில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
கதைகளில் மட்டும் வித்தியாசம் காட்டாமல், கலவியிலும் வித்தியாசம் காட்ட எண்ணினேன். கலவி நடக்கும் விதத்திலும், கலவியை குறிப்பிடும் விதத்திலும் வித்தியாசம் காட்ட விரும்பினேன்.
ஆனால், இவை அனைத்தும் எவனோ ஒருவன் என் உழைப்பில் குளிர் காய்வதற்காக தான் என்று நினைக்கும்போது கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.
குறிப்பாக என் twitter பக்கத்திலும் நான் என் கதைகளை share செய்கிறேன் என்று சொல்லியும் இருக்கிறேன். பலர் பார்த்தும் இருப்பீர்கள்.
அங்கு இதுவரை 8000 முறைக்கு மேல் links கிளிக் செய்யப்பட்டுள்ளன. பலர் இந்த கதைகளை pin seidhu வைத்துள்ள tweetஐ, புக்மார்க் செய்துள்ளனர்.
அனால் நான் வாக்கெடுப்பு நடத்தினால் 100 வாக்குகள் கூட வராது.
புக்மார்க் செய்த அனைவரும் கதையை படிப்பதற்காக தான் செய்துள்ளனர் என்று கண்டிப்பாக சொல்ல முடியாது. சிலர் கதையை அடிப்பதற்கும் செய்வர்.
பல முறை பட்டுள்ளேன். எப்படி எல்லாம் திருடுவார்கள் என்று.
முழு கதையை திருடாவிட்டாலும், கலவியையோ, உரையாடல்களையோ, இல்லை வேறெதாவது விஷயத்தையோ திருடி அவர்கள் எழுதியதை போல் காட்டவும் வாய்ப்புள்ளது.
எனக்கு காமக்கதை படிக்கும் பழக்கம் கிடையாது. டெலிகிராமிலும் இல்லை.
எனவே எங்கு விற்றார்கள், யார் விற்றார்கள், எதை விற்றார்கள் என்று நான் அறிய துளியும் வாய்ப்பில்லை.
எனவே நீங்கள் அது போன்ற விஷயங்களை எங்கேனும் பார்த்தால், தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.
இது எனக்கு மட்டுமல்ல, மற்ற கதாசிரியர்களுக்கும் கூட பொருந்தும்!
கரையான் புற்றேடுக்க கருநாகம் குடிவந்ததை போல்,
கஷ்டப்பட்டு கதை எழுதும் என் வாயில் வெண்ணையை வைத்து, என்னை திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அவர்கள் அலேக்காக கதைகளை லவட்டிக்கொண்டு போய் விற்று லாபம் பார்ப்பது எவ்வகையில் நியாயம்?
இந்த காரணத்தினாலே தான் எனக்கு, traffic குறைவாக உள்ள இந்த தளத்தில் எதிர்காலம் இல்லை என்று முடிவெடுத்தேன்.
ஆனால் என்ன செய்வது? வேறு வழியும் எனக்கு தெரியவில்லை. வேறெந்த தளத்தில் erotic fictionsku மதிப்புள்ளது என்றும் தெரியவில்லை.
என் கதைகள் படிப்பவர்களை அடையவேண்டுமென்றால், நான் இந்த ரிஸ்க்கை எடுத்து தானே ஆக வேண்டும்?
தயவு செய்து எவரேனும் என் கதைகளையே, இல்லை கலவியையோ, இல்லை வேறேதேனும் பகுதியையோ எங்காவது திருடி விற்றாலோ, அல்லது பதிவிட்டாலோ ஏதேனும் ஒரு வகையில் எனக்கு தெரியப்படுத்துங்கள்.