02-03-2025, 06:18 PM
நண்பா உங்களின் கதையில் இப்படி ஒரு திடீர் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. கீதா சமாதானம் ஆவாள் என்பது தெரிந்ததே. அடுத்து அவள் குழந்தை பெற நினைத்ததுமே நாம் அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால் வாழ்க்கை என்பது நாம் எதிர்பார்ப்பது போலவே நடக்காது அல்லவா? ஆனால் ஶ்ரீனி ஆக்ஸிடெண்ட் என்பதை நான் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அந்த ஆக்ஸிடெண்டில் அவன் ஆண்மை பறி போகும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை நண்பா. நல்ல வேளையாக பேங்க் கடனை அடைக்க வைத்து இருந்த பணத்தால் அவனை காப்பாற்ற முடிந்தது என்பது எங்களுக்கு மிக பெரிய ஆறுதல் எனலாம்
ஒரே பாடலில் கோடீஸ்வரன் ஆகி, எல்லாம் நல்லா போய் கொண்டு இருக்க, வாழ்க்கை என்ன விக்ரமன் படமா? இப்பொழுது ஶ்ரீனியின் பெரியம்மா என்று ஒரு கேரக்டர் வந்துள்ளது. ஆனால் அது இனி கதையில் பெரிய பங்கு வகிக்குமா என தெரியவில்லை. கதையில் வரும் ஶ்ரீனியின் பெற்றோர் போல கதைக்கு பெரிய இம்பாக்ட் ஏற்படுத்தாது, ஒரு அட்மாஸ்பியருக்காக வருபவர்களாக தோன்றுகிறது. ஆனால் நண்பா நீங்கள் வேறு மாதிரி நினைத்தும் இருக்கலாம்
இந்த விசயம் அருணுக்கு பேரதிர்ச்சி என்றாலும், இதை கேட்டு ப்ரியா என்ன ஆவாள் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை நண்பா. கடைசியில் கீதா மூலமாக அதை அவளிடம் சொல்ல நினைத்தது தான் சிறந்த வழியாக எனக்கும் தோன்றுகிறது. இனி கதை எப்படி செல்லும் என நிச்சயம் யூகிக்க முடியவில்லை நண்பா, அதனால் ப்ளீச் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட்