02-03-2025, 02:08 PM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி. கைலாஷ் கிரிக்கெட் விளையாட போகும் போது மீனா வேண்டாம் என்று சொல்லி அதற்கு கைலாஷ் தரும் பதில்கள் மீனா கண்ணீர் வடித்ததை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. அதன் பிறகு தன் மகன் தன் சொல்லுவதை கேட்டு இருப்பதை நினைத்து பார்த்து அதன் பிறகு மீனா கிரிக்கெட் விளையாட அனுமதி தந்து கைலாஷ் வரவில்லை என்று அவனுக்கு உரிய இடத்தில் வேறொருவர் விளையாட அந்த மனதில் உள்ள கோவத்தை சொல்லி கடைசி மேட்ச் கைலாஷ் அடித்து விளையாடும் போது யார் எதிரியாக நினைத்து அவன் வந்து பாராட்டு விட்டு சென்றதை சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது