Base camp of my storys...
#2
(01-03-2025, 11:54 PM)RAJESHKANNAN Wrote: அனைத்து வாசகர் நண்பர்களுக்கு எனது வணக்கம் எனக்கு தெரிந்த விதத்தில் எனக்குப் பிடித்த நடையில் ஒரு நெடுந்தொடர் எழுதலாம் என்று இந்த திரியை தொடங்குகிறேன் அனைவரும் ஆதரவு தாருங்கள்.

MCU . Marvel cinematic universe. இதுதான் இந்த கதை தொகுப்பின் மூலக்கருக்கான இன்ஸ்பிரேஷன் ஒரு சில கதைகளை தனித்தனியாக நகர்த்தி அவர்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அங்கு ஒரு பெரிய சம்பவத்தை நடத்துவது தான் இந்த திரியின் நோக்கம்.

நீங்க இதுக்கு முன்னாடி படிச்ச கதையோட சீன்ஸ் என்னோட கதைல ரிப்பீட் ஆகும் ஏன்னா நான் படிச்ச கதையோட கதாசிரியர்கள் அளவுக்கு என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்ல. நான் என்னை காபி கேட் ஆகவே உங்கள் முன்பு அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

சிம்பிளா சொல்லணும்னா நீங்க இதுவரை படித்த கதைகள் எல்லாம் ஒரே டைம் லைன்ல நடந்தா (அதாவது மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ச மாதிரி )எப்படி இருக்குன்றது தான் நான் எழுத போறேன்.

கதைக்குள்ள போலாமா..

புது ஐடியாவா இருக்கு....வீடியோ மீம்ஸ் போல கண்டெண்ட் வேறயா இருந்தாலும் அதை காண்டெக்ஸ்ட் ஆ பிரசெண்ட் பன்னுனா இந்த தலைமுறைக்கு பிடிக்கும். அது போல பழைய கதைகளை இதில் கச்சிதமாக எடிட் செய்து இணைத்தால் மட்டுமே சுவாரஸ்யமாகும். இல்லினா பிஸிபேளாபாத் செய்ய நினைத்து கதம்ப சாதம் ஆகும் வாய்ப்பு உண்டு.

Any way keep going ! Rocks always !
All the best !
❤️ Raspudin Jr  ❤️



Like Reply


Messages In This Thread
Base camp of my storys... - by RAJESHKANNAN - 01-03-2025, 11:54 PM
RE: Base camp of my storys... - by raspudinjr - 02-03-2025, 08:49 AM
RE: Base camp of my storys... - by horseriderhot - 02-03-2025, 02:29 PM



Users browsing this thread: 1 Guest(s)