01-03-2025, 10:13 PM
ஆமாம் அந்த போன் கால் சென்னையில் இருந்து வந்தது ஸ்ரீனி அவன் பெரியம்மா மகன்
ஆக்சிடென்ட் ஆனதுக்கு போய் அங்கே காரியம் எல்லாம் முடித்து விட்டு இன்னும் இரண்டு
தினத்தில் வருகிறேன் என்று ஏற்கனவே சொல்லி இருந்தான் ஆனால் இன்று அவனும் அங்கே
சென்னையில் ஆஸிடெண்ட் ஆகி சீரியஸ் ஆகா சென்னை அப்போலோவில் அட்மிட் பண்ணி
இருப்பதாக அவன் பெரியம்மாவிடம் இருந்து கால் வர ப்ரியா ஓ என்று கூச்சலுடன் அழுதாள் நான்
போனை வாங்கி பேசினேன் அப்போது அவன் பெரியம்மாவிடம் உடனே கிளம்பி வருவதாய்
சொல்லி போனை வைத்தேன் வீட்டில் அனைவரும் வருத்தத்துடன் இருந்தனர் ப்ரியா அழுவதால்
குழந்தையும் அழ ஆரமித்தான் நான் வேகமாக போன் பண்ணி சுந்தரிடம் விவரம் சொல்லி
வீட்டை பார்த்துக்க சொல்லி கிளம்பினேன் கீதாவும் வரேன் என்று சொல்ல நான் வேண்டாம் நான்
பொய் பார்த்துட்டு அப்புறம் எல்லாம் பாத்துக்கலாம் என்று சொல்லி ப்ரியாவையும்
குழந்தையையும் மட்டும் கூட்டிக்கொண்டு உடனே காரில் சென்னை சென்றோம் அத்தை நித்யா
கீதா அனைவரும் ப்ரியாவுக்கு ஆறுதல் சொல்லி ஒன்னும் ஆகாது என்று சொல்லி அனுப்பினர்
எனக்கு மனசே கேக்கல எனக்கும் அழுகை வர அதை அடக்கிக்கொண்டேன் என் வாழ்கை இன்று
இப்படி மாறினதுக்கு முழு காரணம் ஸ்ரீனி மற்றும் ப்ரியா ஆனால் என் வருத்தத்தை வெளி
காட்டாமல் ப்ரியாவுக்கு ஆறுதல் கூறி கொண்டே பயணித்தேன் கடவுளை வேண்டினேன் காரை
வேகமாக ஓட்டினேன் ஒரு வழியாக நாங்கள் விடியக்காலை சென்னை வந்தோம் கிரீம்ஸ்
சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஸ்ரீனியின் பெரியம்மாவை போனில்
அழைக்க அவர்கள் வந்தார்கள் நாங்க வேகமா உள்ளே செல்ல அவனை icu வில்
வைத்திருந்தார்கள் நான் அங்கே இருந்த அட்டெண்டர்கலை சந்தித்து பேசி ஒருவழியாக
ப்ரியாவை மட்டுமே உள்ளே அனுமதித்தார்கள் அவள் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு
உள்ளே சென்றாள் கொஞ்ச நேரம் கழித்து அழுதபடி வெளியே வந்தால் நான் அங்கே இருந்த
டாக்டரிடம் சென்று பேசி நிலவரத்தை அறிந்தேன் இன்னும் ரெண்டு நாள் கழித்து தான் சொல்ல
முடியும் என்று அவர் சொல்ல நான் கலக்கம் அடைந்தேன் ஆனால் அதை வெளிக்காட்டாமல்
ப்ரியாவிடம் சரியாயிடும்னு சொல்லி இருக்கார் என்று சொன்னேன் ஸ்ரீனியின் பெரியம்மாவிடம்
ஸ்ரீனியின் அப்பா அம்மாவுக்கு தெரியுமா என்று கேக்க அவர்கள் அழுதபடி இன்னும் சொல்லல
தம்பி பயமா இருக்கு ஏற்கனவே அத்தான் ஹார்ட் patient அக்காவும் முடியாதவுங்க இங்க நான்
மட்டும் என் பயனோட சென்னைல இருந்தேன் அவன் ஒரு வாரம் முன்னாடி தான் ஆக்சிடண்ட்ல
என்று சொல்லி அழுதபடி அப்போ தான் ஸ்ரீனி அக்கா அத்தான் எல்லாம் வந்தாங்க அக்காவுக்கு
இங்க இருக்க முடில அதான் அத்தானும் அக்காவும் ரெண்டு நாள்ல போய்ட்டாங்க ஸ்ரீனி தான்
எல்லாம் பாத்துக்கிட்டான் என் பயன் வேலை செஞ்ச இடத்துல இருந்து கிடைக்க வேண்டிய பணம்
எல்லாம் வாங்க ஏற்பாடு செய்தான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறதா இருந்தான் சே என்னோட
ராசி என் புருஷனையம் மகனையும் கொண்டு போய்டுச்சு இப்போ உதவ வந்த ஸ்ரீனியையும்
என்று சொல்லி அழ நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நல்ல வேலை அவுங்க அப்பா அம்மாக்கு
சொல்லல எல்லாம் சரி ஆயிடும் பாத்துக்கலாம் என்று சொல்லி தைரியப்படுத்தினேன் மதியம்
டாக்டர் வர அவரிடம் விவரம் கேக்க அவர் ஒன்னும் சொல்ல முடியாது என்று சொல்லி
போய்விட்டார் மதியம் வரை யாருமே சாப்பிடவில்லை அங்க விசிட்டர்ஸ் ஒருவர் மட்டுமே இருக்க
முடியும் என்று சொல்ல நான் இருப்பதாக சொல்லி ப்ரியாவையும் ஸ்ரீனியின் பெரியம்மாவையும்
வீட்டுக்கு போக சொன்னேன் ஆனால் ப்ரியா போக மறுத்தாள் மேலும் ஸ்ரீனியின் பெரியம்மா வீடு
ஆவடியில் இருந்தது அது எப்படியும் ஒரு முப்பது கிலோமீட்டர் தூரம் மேலும் டிராபிக் என்று
என்ன செய்வது என்று புரியாமல் முடிவாக அங்கேயே பக்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் புக் செய்து
ப்ரியாவையும் ஸ்ரீனியின் பெரியம்மாவையும் வற்புறுத்தி அங்கே தங்க சொல்லி நான் இங்க
ஹாஸ்பிடலில் தாங்கினேன் அங்கே ஹாஸ்பிடல் பில் இது வரை மூன்று லட்சம் என
ரெசிபிஷனில் சொல்ல நானும் அதை காட்டினேன் இன்னும் எவ்வளவு ஆகும் என்று சொல்ல
முடியாது என்றும் சொன்னார்கள் நான் நல்லவேளையா பேங்க் மேனேஜர் நம்பர் வைத்திருந்தேன்
நான் உடனே அவருக்கு போன் அடித்து விவரத்தை சொல்லி அந்த லோன கிளோஸ் செய்ய
வேணாம் என்று சொல்ல அவரும் ஒத்துக்கொண்டு ஸ்ரீனியை நல்லபடியாக பார்த்துக்கொள்ள
சொன்னார் நான் இரவு சாப்பாட்டை ப்ரியா மற்றும் பெரியம்மாவுக்கு வாங்கி கொடுத்தேன்
ப்ரியா சாப்பிட முடியாது என்று சொல்ல ஒரு வழியாக பெரியம்மா அவளுக்கு ஆறுதல் சொல்லி
சாப்பிட வைத்தார்கள் பாவம் அவள் கலை முதல் சாப்பிட வில்லை நான் அவர்களை பத்திரமாக
இருக்க சொல்லி வெளியே வந்து கீதாவிடம் விவரம் சொல்லிவிட்டு சுந்தரிடம் பேசிவிட்டு
சாப்பிட்டேன் பசி இப்போது தான் உணர்ந்தேன் ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும்
ஹாஸ்பிடல் சென்று அங்கே இருந்தேன் காலை எழுந்து நான் லாட்ஜிக்கு சென்று அங்கே
அவர்களுக்கு காபி வாங்கிக்கொடுத்துவிட்டு ப்ரியா என்னுடன் வந்தால் குழந்தையையும்
பெரியம்மாவையும் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வந்தோம் காலை ஒரு பதினோரு மணிக்கு
டாக்டர் எங்களை கூப்பிட்டார் நாங்கள் பயந்து கொண்டே போனோம் அவர் எங்களிடம் ஒன்னும்
கவலை இல்லை இப்போ அவர் கிரிட்டிகள் ஸ்டேஜ் தாண்டிவிட்டார் என்று சொல்லி பாலை
வார்த்தார் பிரியாவுக்கும் எனக்கும் பயங்கர சந்தோசம் நாங்கள் டாக்டரை பார்த்து பலமுறை
நன்றி சொன்னோம் அவர் அடுத்து இன்னும் ஒருவாரம் இங்கே இருக்கணும் அப்புறம் தான்
டிஸ்சார்ஜ் செய்வோம் என்றும் இன்னும் அவன் எழுந்து நடக்க எப்படியும் மூன்று மாதம் ஆகும்
என்று சொல்ல ப்ரியா அழ ஆரமிக்க நான் அவளுக்கு ஆறுதல் சொல்லி டாக்டரிடம் அவனை
பார்க்கலாமா என்று கேக்க அவர் நாளை பார்க்க சொன்னார் இன்னும் இரண்டு நாட்களில்
ஜெனரல் வார்டுக்கு மாத்திவிடுவார்கள் என்று சொல்ல நாங்கள் வெளியே வந்து அங்கே
உக்காந்தோம் நான் ப்ரியாவை கூட்டிக்கொண்டு போய் அவளுக்கு டிபன் வாங்கி கொடுத்து
நானும் சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவுக்கு பார்ஸல் வாங்கிக்கொண்டு மீண்டும் லாட்ஜிக்கு
போனோம் அங்கே பெரியம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி நான் மாட்டும் மீண்டும்
ஹாஸ்பிடல் வந்தேன் இதற்கிடையில் போனில் கீதாவிடம் எல்லாத்தையும் சொன்னேன் அவளும்
சந்தோஷப்பட்டாள் பின்னர் அத்தையிடம் நித்யாவிடம் பேசிவிட்டு சுந்தரிடம் கம்பெனியை
நன்றாக பார்த்துக்க சொல்லி ஆர்டர் அனுப்புற விவரம் சொல்லி வந்தேன் மீண்டும் மதியம்
சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு ப்ரியா என்னுடன் வந்தால் இப்பொது அவள் ஓரளவு நார்மல்
ஆனால் நான் அவளிடம் ஸ்ரீனியின் அப்பா அம்மாவுக்கு சொல்லனுமா என்று கேட்க அவள்
வேண்டாம் என்று சொல்லிவிட்டால் பிறகு அவள் வீட்டுக்கும் சொல்ல வேணாம் என்று
சொல்லிவிட்டு எப்படி பொய் கொண்டிருந்த வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என்று ஆதங்க பட்டால்
நான் அவளுக்கு ஆறுதல் கூறி கீதாவிடம் போன் பண்ணி ப்ரியாவிடம் பேச சொல்ல ப்ரியா கீதா
அத்த மற்றும் நித்தியாவிடம் பேசிவிட்டு சற்று ஆறுதல் வார்த்தைகளை கேட்டு நிம்மதி
அடைந்தாள் பின்னர் என்னை அருகில் ஏதாவது கோவிலுக்கு போலாமா என்று கேட்க நான்
அவளை அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு கூட்டி போனேன் அவள் கடவுளை வேண்ட நானும்
கும்பிட்டு விட்டு வந்தோம் மாலை டாக்டர் எங்களை கூப்பிட்டு இப்போது பொய் பாக்கலாம் என்று
சொல்ல நாங்கள் வேகமாக உள்ளே போனோம்
பாவம் அவன் உடல் முழுவதும் கட்டு போடப்பட்டு இருந்தது அவன் முகம் வீங்கி இருந்தது ட்ரிப்ஸ்
ஏறிக்கொண்டு இருந்தது வலது காலில் பெரிய பன்டாஜ் கட்டப்பட்டு இருந்தது கைகள்
இரண்டிலும் கட்டு இருந்தது நல்ல வேலையாக தலையில் எந்த ஒரு காயமும் இல்லை நாங்கள்
அவனிடம் போனோம் ப்ரியா அருகே சென்று கோவிலில் எடுத்த திருநீறை அவனுக்கு பூசினால்
அவளின் கை பட அவன் கண் விழித்தான்
ஸ்ரீனி; :ம்ம் வாங்க
ப்ரியா: ம் எப்படிடா
என்று சொல்லி கண்ணீர் விட
ஸ்ரீனி: எனக்கு ஒன்னும் இல்லை பேபி மா
என்று சொல்ல எங்களுக்கு நிம்மதியானது
ப்ரியா : பொருக்கி பொருக்கி என்று சொல்லி
அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
நான் அருகே இருந்து சந்தோசமா அவனை பார்த்து
நான் ; எல்லாம் சரியாயிடும்
ஸ்ரீனி ;ஐ am ஆரைட் பார்ட்னர் என்ன உடனே எழுந்து போக முடியல இவனுங்க உடம்பு முழுக்க
பன்டாஜ் போட்டு பார்சல் பண்ணிட்டாங்க
என்று சொல்லி சிரிக்க நாங்களும் சற்று சிரித்தோம் அப்போது டாக்டர் வந்தார்
டாக்டர் : என்ன மிஸ்டர் இப்போ எப்படி இருக்கு
ஸ்ரீனி : ம்ம் ஐ am ஓகே டாக்டர் எப்போ நான் வீட்டுக்கு போலாம்
என்று கேட்க டாக்டர் சிரித்துக்கொண்டே
டாக்டர் : ம்ம் சீக்கிரம் போலாம் நேத்து வரை நீங்க பொழப்பீங்களாண்ணே தெரியல இப்போ
இப்படி பேசுறீங்க உண்மையிலே பெரிய மிராக்கிள் தான்
ஸ்ரீனி: எல்லாம் உங்க கை வண்ணம் டாக்டர்
டாக்டர் : என்னமா நேத்து அப்படி அழுது புலம்புனீங்களே இப்போ பாருங்க
என்று ப்ரியாவை பார்த்து சொல்லியபடி அவனை செக் பண்ணிவிட்டு என்னிடம்
டாக்டர் : சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்
என்று சொல்லிவிட்டு போனார் எங்களுக்கு நிம்மதியானது
நான் ப்ரியாவை அவனுடன் தனிமையில் விட்டு விட்டு வெளியே வர அங்கே ரெசிபிஷன்ல
என்னை கூப்பிட்டார்கள் நானும் போய் பார்க்க அவர்கள் ஐந்து லட்சம் கட்ட சொன்னார்கள் நான்
செக் கொடுக்க அதை ஏற்க மாட்டோம் என்று சொல்ல அப்போது டாக்டர் அங்கே வர நான்
அவரை பார்க்க
டாக்டர் : வாங்கிக்கோமா
என்று சொல்ல அவர்களும் வாங்கிக்கொள்ள டாகரிடம் நான் நன்றி சொல்ல
டாக்டர் :நீங்க ஒரு நிமிஷம் என் கூட வாங்க
என்று என்னை கூட்டி போனார் நான் ஒன்னும் புரியாமல் போனேன்
டாக்டர்: இங்க பாருங்க அருண் உங்க பிரென்ட் பொழைச்சிட்டார் இனி ஒன்னும் ப்ரோப்லேம்
இல்லை ஆனா
நான் பயத்தத்துடன்
நான்: என்ன டாக்டர்
டாக்டர் : அவர் ஆக்சிடன்ட் ஆனதுல அவருடைய செக்ஸுவல் பார்ட்கு போற நெரம்பு டேமேஜ்
ஆயிடுச்சு அதனால அவரால இனி செக்ஸ் பண்ண முடியாது இதை நான் அங்கே சொல்ல முடியல
அவரோட விபெ இருந்ததால நீங்க தான் பாத்து பக்குவமா அவங்களுக்கு சொல்லணும் ஸ்ரீனிக்கு
ஒன்னும் தெரியாது அவருக்கு அந்த ஆசை வரும்போது தான் தெரியும்
என்று சொல்லி என்னை அனுப்ப நான் இடிந்து போய் உக்காந்தேன் இதை எப்படி ப்ரியாவிடம்
சொல்ல என்று புரியவில்லை
நான் வெளியே சென்று ஒரு டி குடித்துவிட்டு இதை யாரிடம் சொல்ல கீதாவிடம் சொல்லி
பக்குவமா ப்ரியாவிடம் சொல்ல வைப்போமா இல்ல நாமே சொல்லலாமா என்று குழப்பத்துடன்
மீண்டும் உள்ளே சென்றேன்