Thriller இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க
#9
என்னங்க சார் சொல்றீங்க?!..

அதிர்ச்சி யில் பதறியவாறே கேட்டு கொண்டே தலை குனிந்தவாறே அழ ஆரம்பித்தாள் காயத்ரி.

சார் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் பாத்துக்கறேன் இதை சரி செஞ்சிடலாமா? நகுலன் கேட்டதும் சற்று கோபமடைந்த மருத்துவர்...

தம்பி நிறைய சினிமா பார்ப்பிங்களோ? கொஞ்சம் ப்ராக்டிகலா பேசுங்க சரியா...

இதோ பாரும்மா மத்த டாக்டர் மாதிரி பணம் சம்பாதிக்க கண்டபடி பொய் சொல்லி பேஸண்ட் குடும்பத்துக்கே மொட்டை அடிக்கர ஆள் நான் இல்லை.
நான் என்ன கேக்கரேனா கல்யாணமாகி 2 மாசம் ஆச்சு நாள் தள்ளி போயிருக்கா?
ஐ மீண் நீ கண்ஸிவா இருக்கியா?

இல்லை சார்...போன மாசம் 5 நாள் தள்ளி போச்சு அப்புறம் வந்திருச்சு... நகுலன் இருப்பதால் தயங்கி தயங்கி கூறினாள்..

ம்ம் ஆல்ரைட்... என்னால முடிஞ்ச அளவு ஒரு வாரத்தில் வெளி காயங்கள் எல்லாம் சரி பண்ணிட்டு,  என் ப்ரெண்ட் ஆசிக் அலி னு சைக்காலஜிஸ்ட் , செக்ஸுவல் பிரச்சினைகளுக்கு ட்ரீட்மென்ட் தருவான்.  அவன் கிளினிக் அட்ரஸ் தர்றேன்மா கண்டிப்பாக சரி பண்ணி கொடுப்பான்..
ரெண்டு பேரும் இதை பத்தி உங்க பேரண்ட்ஸ்ட்ட மட்டும் இல்லை... ஆரவ் கிட்ட கூட இப்ப இதை பத்தி பேச வேண்டாம்... பிகாஸ் மன ரீதியாக பாதிக்கும் வாய்ப்பு அதிகம்..
எனி வே.. நான் சொல்றத சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்கள் இஷ்டத்திற்கு என்ன வேணா பண்ணிகங்க.

இல்லை சார் அவர் பழைய படி நல்லா திரும்பி வந்தா போதும்..
லேசான விசும்பலுடன் காயத்ரி கூற..

சார் அந்த டாக்டர் கிளினிக் எங்க இருக்கனு?

ஏன் ரொம்ப அவசரமோ?

பொறுங்கள் தம்பி பத்து நாட்கள் போகட்டும்.. வெளி காயங்கள் ஆறட்டும்.
தலையாட்டி விட்டு வெளியே வந்த நகுலன் ஆரவ் ன் பெற்றோரிடம் "ஒன்னும் பிரச்சினையில்லை என்று கூறி சமாளித்தான்.

நாட்கள் நகர்ந்தது கண் விழித்த கணவன் கண்ணீர் பொங்க காயத்ரி யை கண்டு பேச முயல்வதை கண்ட நகுலன் "டேய் டாக்டர் ட்ட பேசிட்டேன்.. ஒன்னும் பெருசா பிரச்சினை இல்லை னு சொல்லிட்டாரு டா. "
நீ ரொம்ப ஸ்டரெயின் பண்ணாத ரெஸ்ட் எடு என்று கூறி விட்டு வெளியேறினான்.

நகுலன் நகர்ந்ததும் "என்னங்க உங்க ப்ரெண்ட் மட்டும் இல்லைனா நான் ரொம்ப கஷ்ட பட்டிருப்பேன்.  ஹாஸ்பிட்டல் செலவு மட்டும் இல்லை ங்க,  கிட்ட தட்ட ஒரு வாரமாக நைட் உங்கள பாத்துகிட்டது லாம் அவர் தான்.

அது சரி எனக்கு ஏன் யூரின் பேக் வச்சிருக்கா ங்க. எப்போ எழுந்து நடக்கலாம்? டாக்டர் ட பேசனும்.

அது... வந்து.. பைக் ஆக்ஸிடன்ட்ல உங்களுக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு அதான் யூரின் பேக் வச்சிருக்காங்க.

ஓ... எப்போது டிஸ்சார்ஜ் னு சொன்னாங்க?

இல்லைங்க... இன்னொரு டாக்டர நாம பாத்துட்டு தான் வீட்டிற்கு போகனுமாம்.

ஏன்? எதற்கு இன்னொரு டாக்டர்??

ஆங்... உன்னை இப்படியே அடிக்கலாமா இல்லை ஓட விட்டு அடிக்கலாமா னு கேட்கத்தான்.. உள்ளே நுழைந்த நகுலன் மேலும்...
"டேய் டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா வீட்ல இரு நான் பாத்துக்கறேன் "

அதுக்கில்லை டா நகுல்..

டேய் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணதுக்கப்புறம்  சொல்றேன். நகுலன் ஆரவ் ன் பதிலை எதிர்பார்க்காமல் "காயத்ரி நீ திங்க்ஸ் லாம் பேக் அப் பண்ணுமா...

மறுநாள் காலையில் டிஸ்சார்ஜ் செய்து விட்டு மருத்துவர் கூறிய அந்த மருத்துவ மனை யை நோக்கி மூவரும் காரில் பயணித்தனர்..

டேய் எதுக்கு டா இன்னொரு டாக்டர் ட்ட கன்ஷல்டிங்?

ஒன்னுமில்லை சும்மா ஒரு சில செக் அப் தான்.
மருத்துவ மனை யை அடைந்து பெயர் பதிந்து காத்திருக்க... நர்சு  ஆரவ் பெயர் கூறி அழைக்க மூவரும்  அறைக்குள் சென்றனர்.

மூவரின் வாழ்க்கையில் இந்த மருத்துவர் செ(க்)ஸ் விளையாட போகிறார் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை...
[+] 4 users Like Nasreen_diamond's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க - by Nasreen_diamond - 01-03-2025, 12:20 PM



Users browsing this thread: 1 Guest(s)