01-03-2025, 10:51 AM
Part 32
அடுத்த மூன்று வாரங்கள் வேகமாக ஓடியது. காலேஜ் இல் லீவு விட்டார்கள். இன்னும் ரெண்டு நாட்களில் கொச்சின் கிளம்ப வேண்டி இருந்தது. அன்று மாலை உமா கிட்சன் ஐ கிளீன் பண்ணி முடித்து எல்லோரும் வீட்டில் இளைப்பாறி கொண்டு இருந்தனர். அப்போது நந்தினி கிட்சன் வந்து "அம்மா.. இன்னைக்கு என்ன சமையல்"
"இனிமே தான் பண்ணனும். உனக்கு என்ன வேணும்"
"அம்மா.. காலேஜ் லீவு விட்டாச்சு. இன்னைக்கு வெளியே போயி ஷாப்பிங் பண்ணிட்டு சாப்பிட்டு வரலாமா"
அப்போது கதிர் உள்ளே வந்து "என்ன பேச்சு பெருசா இருக்கு"
நந்தினி "கதிர் .. வெளியே எங்கயாவது போயிட்டு வரலாமா"
கதிர் "என்ன உமா.. உனக்கு கூட கொஞ்சம் டிரஸ் வாங்கணும்னு சொன்னீள்ள.. பக்கத்துல இருக்குற மால் க்கு போயி வாங்கிட்டு டின்னர் முடிச்சிட்டு வரலாமே"
உமா "ஹ்ம்ம்.. சரி சரி.. அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாமே" (அவர்னு அவள் சொன்னது கீர்த்தியை)
கதிர் "ஏய் உமா.. நான் தாண்டி உன்னோட புருஷன்.. நீ என்னடான்னா".. (சிரித்தான்)
நந்தினி "ஆமாம் ம்மா.. நீ ஏன் கீர்த்தியை பார்த்து ஒரு மாதிரி எப்போவுமே நெளியுரே.. சரியா தெரியலையே.." (சிரித்தாள்)
உமா அவளை லேசாக அடித்து விட்டு "நமக்குள்ளே இருக்குற உறவுக்கு நான் அவரை எப்படி நேருக்கு நேரா பாக்க முடியும். கூச்சம் இருக்கும்ல"
கதிர் "அதுவும் சரி தான்.. என்ன உறவுமுறைல கூப்பிட முடியும்.. மருமகனா.. இல்லை சம்மந்தியா.. பேரு சொல்லியும் கூப்பிட முடியலை.."
உமா "போதும் இந்த பேச்சை விடுங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்"
அப்போது கீர்த்தி உள்ளே வர உமா அமைதியானாள். அதை பார்த்து நந்தினி "ஏய் கீர்த்தி .. பாரு.. நீ வந்ததும் அம்மா அமைதியாயிட்டாங்க."
கீர்த்தியும் என்ன சொல்ல என்று தெரியாமல் சிறிது சிரித்து வைத்தார்.
கதிர் "அப்பா.. நாம எல்லாம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா"
கீர்த்தி "சரி.. எனக்கும் கொஞ்சம் டிரஸ் எடுக்கணும்"
கதிர் "அட பாருடா.. நேத்து தான் உமாவும் டிரஸ் வாங்கணும்னு சொன்னா"
எல்லோரும் கொஞ்சம் பேசிவிட்டு மாலுக்கு கிளம்பினர். ஒரு துணிக்கடையில் எல்லோரும் உள்நுழைந்தனர். அங்கே ஜென்ட்ஸ் செக்சன் சென்றனர். கதிரும், உமாவும் ஒரு சேரில் உக்கார்ந்து கொண்டனர். நந்தினி கீர்த்திக்கு சில உடைகளை செலக்ட் செய்தாள். ரெண்டு டீஷர்ட் ஒரு ஜீன் பேண்ட் எடுத்தனர். அப்போது உமாவும் கதிரும் எழுந்து வந்தனர். அவர்கள் எடுத்து வைத்த டிரஸ் எடுத்து காட்டினாள். அதை பார்த்ததும் உமா ஒரு டீஷர்ட் எடுத்து பார்த்து "இது என்ன கலர்.. இதை விட கொஞ்சம் லைட் கலர் எடுத்து இருக்கலாம்ல"
கீர்த்தி அதை இப்போது தான் கவனித்தார். "ஆமா.. நந்து.. இது எனக்கும் புடிக்கல.. நீ எடுத்ததாலே ஒத்துக்கிட்டேன்"
நந்தினி உடனே "போ.. நீயே எடுத்துக்கோ" என்று தூக்கி போட்டாள்.
கீர்த்தி "ஏய் சாரி நந்து.. " என்று அவள் கையை புடித்து இழுத்தார்.
உமா வெக்கத்துடன் வேறுபக்கம் திரும்பினாள்.
நந்தினி "அம்மா.. நீயே வேற டீஷர்ட் சூஸ் பண்ணு"
உமா சில டீஷர்ட் புரட்டி பார்த்து விட்டு ஒரு டீஷர்ட் சூஸ் செய்தாள். கீர்த்தி அதை பார்த்து நந்தினியை பார்த்தார். நந்தினி உடனே "அது தான் அம்மா எடுத்தது உனக்கு புடிச்சு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு என்னோட முகத்தை பாக்குறே" என்று சிரித்தாள்.
உமா "உங்க ரொமான்ஸ் க்கு நடுல நான் இனிமே வரலை" என்று சிரித்தாள்.
கீர்த்தி அந்த டீஷர்ட் எடுத்து கொண்டு ஒரு பையில் போட்டு கொண்டு பில்லிங் போட கிளம்பினார். அப்போது கதிர் "அப்பா.. என்ன உடனே பில்லிங் போட போயிட்டீங்க. உமாவுக்கு கொஞ்சம் டிரஸ் எடுக்கணும்ல.. அதுக்கு லேடீஸ் செக்சன் ஃபஸ்ட் ஃப்ளோர் போகணும்." என்று அவர்கள் எல்லோரும் மேலே சென்றனர்.
நந்தினி "அம்மா.. கொச்சின் போக போறீங்கல்ல.. அதனாலே சுடி எடுத்துக்கோங்க.. சேரி எல்லா இடத்துலயும் comfortable ஆ இருக்காது"
உமா "ஹ்ம்ம்.. அதெல்லாம் கரெக்ட் ஃபிட் ஆ இருக்காது"
நந்தினி "ஐயோ.. அம்மா.. ஃபிட் செக் ட்ரையல் ரூம் இருக்கும்.. பாத்துக்கலாம்.. இங்கே வாங்க"
நந்தினி உமாவும் சில சுடி எடுத்து போட்டு பார்த்தார்கள். கதிரும் கீர்த்தியும் அவர்கள் அருகில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். சில அலசல்களுக்கு பின்னால், மூன்று சுடி எடுத்து கொண்டு உமா ட்ரையல் ரூம் சென்றாள்.
ஒவ்வொரு சுடியாக போட்டு பார்த்து விட்டு வெளியே வந்து நந்தினியிடம் காட்டினாள். மூன்றாவது சுடி போட்டு வெளியே வரும் போது நந்தினி அந்த இடத்தில் இல்லை. எங்க என்று சுத்தி சுத்தி பார்த்தாள். அப்போது கீர்த்தி தான் தெரிந்தார். கீர்த்தி உமாவை பார்த்து "என்ன" என்பது போல செய்கை காட்ட
உமா கொஞ்சம் வெக்கத்துடன் "நந்தினி.."
கீர்த்தி கொஞ்சம் அருகே வந்து "கதிரும், நந்தினியும் வெளியே ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் நடக்குது.. அதுல என்னன்னு பாக்க போயிருக்காங்க.. நீங்க எடுத்து முடிச்சுட்டீங்கன்னா.. பில் போடலாம்"
உமா "ஐயோ.. இந்த சுடி எப்படின்னு அவ கிட்ட கேட்டுட்டு இந்த மூணுல ரெண்டு செலக்ட் பண்ணனும்"
கீர்த்தி அப்போது தான் உமாவை முழுமையாக மேலே இருந்து கீழே வரை பார்த்தார். உமா உடலை கவ்வி கொண்டு இருந்தது அந்த சுடி. வீட்டில் எப்போது சேரி அல்லது ஷால் போட்ட சுடி தான் அணிந்து இருப்பாள். இப்போது ஷால் இல்லாமல் அவளை பார்க்க கீர்த்தி ஒரு மாதிரி நெளிந்தார். அதிலும் சுடி கழுத்தில் சின்ன மொலைக்கோடு தெரிய அதில் லேசான பூனை முடி இருந்தது. உமாவுக்கு இப்போது கீர்த்தி முன்னாடி இப்படி இருப்பது ஒன்றும் பெரிய விஷயமா தெரியவில்லை.
கீர்த்தி "நீங்க வேணும்னா மூனையும் எடுத்துக்கோங்க"
"இல்லை சார் வேணாம்.. ஏற்கனவே நெறய செலவு ஆகி இருக்கு"
"உமா.. நீங்க மொதல்ல என்ன சார்.. எல்லாம் கூப்பிடாதீங்க.."
"ஹ்ம்ம் அப்போ.. எப்படி கூப்பிட.. " என்று லேசாக தலை குனிந்தாள்.
"நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.. ஆனா இந்த சார் வேணாமே"
"ஹ்ம்ம்.. சரி.. அப்போ நீங்க என்ன மரியாதை போட்டு கூப்பிடுறதை நிறுத்துங்க.."
"கொஞ்சம் கஷ்டம் தான்.. இருந்தாலும்.. ட்ரை பண்ணுறேன்.. போதுமா"
உமா லேசாக சிரித்து விட்டு.. "சரிங்க.. நான் போயி டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடுறேன்"
அவள் திரும்பி போக "உமா.. முனையுமே எடுத்துக்கோ.. ஊருக்க போராம்ல அதுவும் அத்தை, மாமா பழைய டிரஸ் ல பார்த்தா ஒரு மாதிரி நினைப்பாங்க."
"சரிங்க.. வந்துடுறேன்.. நீங்க பில் போட ரெடி ஆகுங்க"
உமா வாங்கிய துணியெல்லாம் மடித்து விட்டு தான் அணிந்து வந்திருந்த சேலைக்கு மாறி வந்தாள். கீர்த்தி அவள் கையில் இருந்த சுடி செட் எல்லாம் வாங்கி தன்னுடைய உடையுடன் சேர்த்து வைத்து பில் போட்டு வந்தார். இருவரும் சேர்ந்து கடையை விட்டு வெளியே வரும் போது கதிர் நந்தினி கையில் ஐஸ் கிரீம் உடன் வந்தனர். உமா உடனே "எங்களுக்கு ஐஸ் கிரீம் இல்லையா"
நந்தினி உடனே "நோ.. பெரியவங்களுக்கு இதெல்லாம் கிடையாது" என்று சிரித்தாள்.
உமாவும் தனக்குள் எழுந்த ஆசையை அடக்கி விட்டு "சரி. சரி.. போகலாம்.. இப்போவே நேரம் ஆச்சு"
கதிர் "ஐயோ உமா.. நாம டின்னர் சாப்பிட்டு தான் போகணும்" என்று தன கையில் இருந்த ஐஸ் கிரீம் சப்பி சப்பி சாப்பிட்டான். உமாவுக்கு அவனிடம் இருந்த ஐஸ் கிரீம் புடிங்கி சாப்பிட தோன்றியது. ஆனாலும் கீர்த்தி முன்னாள் எப்படி என்று லேசாக சிரித்து விட்டு நடந்தால்.
நால்வரும் அந்த மாலில் இருந்த ஒரு ஹோட்டலில் டின்னர் முடித்து விட்டு வீடு திரும்ப காரில் ஏறினார். கீர்த்தி நந்தினி முன்னாள் அமர்ந்திருக்க கதிர் உமா பின் சீட்டில் உக்கார்ந்து கொண்டு இருந்தனர்.
சில நிமிடம் இளையராஜா பாட்டு ஓடி கொண்டு இருக்க வீட்டை நெருங்கும் முன் ஒரு கடையின் வாசலில் கீர்த்தி வண்டியை நிறுத்தினார். "ஒரு நிமிஷம் இருங்க ஒன்னு வாங்கிட்டு வந்துடுறேன்" சொல்லி கீர்த்தி வண்டியை விட்டு இறங்கி கடைக்குள் சென்றார்.
நந்தினி "என்ன வாங்க போறார்.. இந்த நேரத்துல" என்று முணுமுணுத்தாள். அவளுக்கு மால் போய் வந்த அலுப்பு தெரிந்தது. கதிரும் அப்படியே இருந்தான்.
கீர்த்தி கையில் ஒரு கவர் எடுத்து கொண்டு வேகமாக வந்து வண்டிக்குள் ஏறினார். நந்தினி அந்த கவர் வாங்கி தன்மடியில் வைக்க அதில் இருந்து சில் என்று தன தொடையை ஆக்கியதை உணர்ந்தாள். அவள் அலுப்பு கொஞ்சம் நீங்கி என்ன என்று கவர் பிரிக்க அதில் ரெண்டு sundae ஐஸ் கிரீம் இருந்தது.
"ஏய் கீர்த்தி இதை எதுக்கு இப்போ வாங்க போன.. அது தான் நான் ஏற்கனவே சாப்பிட்டேன்ல"
"ஹ்ம்ம்.. இது சின்ன பசங்களுக்கு இல்லை.. பெரியவங்களுக்கு" என்று சிரித்தார்.
நந்தினி உடனே கீர்த்தியின் தோலை ரெண்டு அடி அடித்து விட்டு "போடா.." என்று சொல்லி அந்த கவர் எடுத்து பின்னால் இருந்த உமாவின் மடியில் போட்டாள்.
உமா அதை பிரித்து பார்த்து "எதுக்கு.. சார்.." சொல்ல வந்து நிறுத்திவிட்டு.. "எதுக்குங்க.. இறங்கி போயி வாங்கிட்டு வந்திருக்குறீங்க"
கீர்த்தி "அதில்லை உமா.. ஏதோ நீ மால் ல ஆசை பட்ட மாதிரி இருந்தது. அது தான்"
கதிர் அதை பார்த்து "ஓ.. சாரி.. உமா..நானும் கேக்கலை"
உமா கீர்த்தியை ஒரு நன்றி உணர்ச்சியுடன் பார்த்து "தேங்க்ஸ்.." என்றாள்.
நந்தினி கதிரிடம் "பாத்தியா கதிர்.. அம்மா இப்போ கீர்த்தி கிட்ட பேசுறத.. முன்ன மாதிரி இப்போ சார் எல்லாம் இல்லை.. ஹ்ம்ம்... ரொம்ப தேறிட்டாங்கல்ல"
கதிரும் லேசாக சிரித்து "ஆமா.. நந்தினி"
உமா "அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அவர் தான் இனிமே சார் எல்லாம் சொல்ல கூடாதுன்னு கேட்டுக்கிட்டாரு"
நந்தினி "ஓ. கதை அப்படி போகுதா..." என்று சிரித்தார்.
வீட்டுக்குள் நுழையும் போது கீர்த்தி ஒரு ஐஸ் கிரீம் எடுத்து சாப்பிட்டு கொண்டே உள்ளே வந்தார். உமா தன்னுடைய ஐஸ் கிரீம் எடுத்து கதிருக்கும், உமாவுக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டாள். கீர்த்தி இதை கவனித்து விட்டு தான் மட்டும் தனியாக சாப்பிட்டதையும், உமாவின் தாய்மை உள்ளத்தையும் சில நிமிடம் நினைத்து புல்லரித்து போனார்.
இரண்டு நாட்கள் வேகமாக ஓடியது. அன்று மதியம் கீர்த்தி, உமா ஃபிளைட் ஏறி கொச்சி கிளம்பினர். கொச்சி ஏர்போர்ட் இறங்கியதும் அவர்களை பிக் பண்ண ஒரு கார் வந்து இருந்தது. அதில் ஏறி கொண்டு ஒரு 50 km செல்ல ஒரு அழகான கிராமத்தில் சுந்தரேசன் வீடு முன் கார் நின்றது. அங்கிருந்த வேலையாட்கள் எல்லாம் பார்க்க, கீர்த்தி உமா கார் விட்டு இறங்கினர். சுந்தரேசன் ஓடி வந்து. "வாம்மா.. வாங்க மாப்பிள்ளை. அடியே.. ஜானகி மாப்பிள்ளை பொண்ணு வந்துட்டாங்க.. ஆரத்தி எடுத்துட்டு சீக்கிரம் வா.." என்று சந்தோஷத்தில் கத்தினார்.
ஜானகி ஆரத்தி எடுத்து கொண்டு வந்து அவர்கள் இருவரையும் கிழக்கு பார்த்து நிற்க செய்து ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கே வேலை பார்க்கும் சில ஆட்கள் அவர்கள் பெட்டியை எடுத்து வர உதவி செய்தனர்.
ஜானகி உமாவை கூட்டி கொண்டு வீட்டை சுற்றி காட்டினார். இவ்வளவு பெரிய வீட்டில் அவுங்க ரெண்டு பெரும் தனியா இருப்பதை கேக்க உமாவுக்கு சங்கடமாக இருந்தது. கடைசியாக கிட்சன் உள்ளே வர அது ஒரு விசாலமான சமையல் அரை. ஓடி பிடித்து விளையாடுற அளவுக்கு பெருசா இருந்தது. உமா "இவ்வளவு பெரிய சமையல் அறையா.."
ஜானகி "ஆமா.. கிராமத்துல எல்லாம் இப்படி தான் வீடு கட்டுவாங்க.. உங்க சிட்டில எல்லாமே சின்னது தான்"
உமாவும் ஜானகியும் பேசி கொண்டே காபி போட்டு கொண்டு எடுத்து வந்தனர். கீர்த்தியும், சுந்தரேசனும் ஏதோ விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்க நால்வரும் சேர்ந்து காபி குடித்தனர்.
அன்று இரவுக்கு கறி விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். சாப்பாடு ரொம்ப திக்கு முக்காட செய்தது. மாப்பிள்ளை விருந்துன்னா சும்மாவா.. என்று அடிக்கடி சுந்தரேசன் பெருமைப்பட்டு கொண்டார்.
இரவு நேரம் நெருங்க உமாவுக்கு ஒரு வித பயம் தொற்றி கொண்டது. உமாவும் கீர்த்தியும் ஹாலில் உக்கார்ந்து டிவி பார்த்து கொண்டு இருக்க சுந்தரேசன் ஜானகி உள்ளே ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். ஜானகி "என்னங்க.. நம்ம பொண்ணு முகத்துல ஒரு சந்தோஷமே இல்லைங்க"
"என்னடி சொல்லுறே.. சந்தோஷமா தானே இருக்காங்க.."
"ஹ்ம்ம்.. உங்களுக்கு எதையுமே விளக்கமா சொன்னா தான் புரியும்.. அவுங்க நடவடிக்கையை கவனிச்சீங்களா.. அன்யோன்யம் இல்லாத மாதிரி தெரியல"
"இப்போ என்ன சொல்ல வர்றே நீ"
"ஐயோ.. ஐயோ.. எனக்கு என்னவோ அவுங்க ரெண்டு பெருக்குள்ளும் இன்னும் சாந்தி முகுர்த்தம் நடந்த மாதிரியே தெரியல"
"ஓ.. அதை சொல்லுறிய.. ட்ராவல் பண்ண டைர்ட்னெஸ்..இருக்கும்டி.. அதுவும் இல்லாம.. அவுங்க வயசு வேற ஏறிடுச்சுல்லே.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயம்னு இருப்பாங்க.."
"ஹ்ம்ம்.. இந்த வயசுலயும் நீங்க அப்போ அப்போ.. என்ன.. தொடுறது இல்லை"
"நான் ஆம்பளை சிங்கம் டி.. ஆனா மாப்பிள்ளை.." என்று மீசையை முறிக்கினார்.
"ஐயோ போதும்.. ஒன்னு சொன்னா கேப்பீங்களா.."
"என்ன சொல்லு.."
"இன்னைக்கு நயிட் மேல இருக்குற ரூம் ஃபஸ்ட் நைட் க்கு ரெடி பண்ணுங்க"
"ஏய் மாப்பிள்ளை கோச்சுப்பாரு.. அதெல்லாம் அவருக்கு புடிக்காது"
"ஐயோ.. நான் சொன்னதை மட்டும் கேளுங்க.. அப்புறம் அந்த மேல் அலமாரியில் இருக்குற அந்த வெள்ளை பெட்டியை எடுத்து கொடுங்க.. "
"என்னடி இது.. "
"ஹ்ம்ம் ஞாபகம் இல்லையா.. இது அந்த உணர்ச்சியை தூண்டுற.. வசிய மருந்து.. இதை பால்ல கலந்து கொடுத்தா.. எப்படி இருக்குற புருஷன் பொண்டாட்டியும் கண்டிப்பா ஒண்ணா சேந்துடுவாங்க.."
"அடியே கள்ளி .. இதை இத்தனை நாலு என் கிட்ட மறைச்சு வச்சு இருக்கே"
"ஹ்ம்ம்.. நெறய தடவை நமக்குள்ளே சண்டை வந்த போது எல்லாம் இதை யூஸ் பண்ணி இருக்கேன்.. உங்களுக்கு தான் தெரியாது" என்று வெட்கப்பட்டாள்.
"ஓ.. அது தான் மேட்டரா.."
"ஹ்ம்ம்.. சரி சரி.. நிக்காதீங்க போயி ரூம் ரெடி பண்ணுற வேலைய பாருங்க.. நான் இவங்களுக்கு இதை எப்படி கொடுக்கன்னு வழி பாக்குறேன்.."
ஜானகி நான்கு டம்பளரில் பாதம் பால் தயார் செய்து அதிலே இரண்டு டம்பளரில் தேவையான அளவு வசிய மருந்தை கலந்தாள். அதை ஃப்ரிட்ஜ் இல் வைத்து லேசாக குளிரூட்ட செய்தாள்.
உமாவுக்கும், கீர்த்திக்கும் சுந்தரேசன் நடவடிக்கையை பார்க்க ஒரு வித சந்தேகம் ஏற்பட்டது. கீர்த்தி உடனே "என்ன மாமா.. மேல் ரூம் ல என்ன பண்ணுறீங்க"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாப்பிள்ளை. மேல் ரூம் தூசியா இருந்தது.. அது தான் கொஞ்சம் தொடைக்க சொல்லிட்டு வர்றேன்" என்று சமாளித்து விட்டு வெளியே சென்று வேலையாட்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து மேல் ரூம் சீக்கிரம் சிம்பிள் டெகரேட் செய்ய சொன்னார். அவர்களும் வேக வேகமாக வேலையே செய்து முடித்தனர்.
சுந்தரேசன் வந்து ஜானகியிடம் ரூம் ரெடி என்று சொல்ல ஜானகி அந்த பாதம் பால் எடுத்து கொண்டு வந்திட நால்வரும் ஹாலில் உக்கார்ந்து பருகினர்.
வசிய மருந்து செய்ய போகும் வேலையை பத்தி உணராமல் கீர்த்தி, உமா சுவைத்து பருகினர்.