01-03-2025, 06:45 AM
ராம் பிரசாத்தும் குணாவும் அந்த காலத்து வில்லனான எம்.என்.நம்பியார் மற்றும் பி.எஸ் வீரப்பாவை ஞாபகப் படுத்துகிறார்கள்.
ராம் பிரசாத் ஏதோ ரமேஷ் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினர் செய்த தவறான செயலால் தான் தான் இப்படி ஆளானானதாக கதையை சொல்லி கொண்டு பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி அதையே தொழிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கிறான்.ஏது அவனுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருந்ததோ அதே தான் அவனுடைய தொழில் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
குணா நல்லவன் வேஷம் போட்டு ராதாவை ஏமாற்ற நினைக்கிறான்.சற்று முன் வரை ஸ்டெடியாக இருந்த ராதா தற்போது மீண்டும் தடுமாற்றம் அடைந்து இருப்பது போல தோன்றுகிறது.
அது தடுமாற்றம் தானா அல்லது எதிரியை அழிக்க அவள் நடத்திய நாடகம் தானா என்று தெரியவில்லை