28-02-2025, 01:55 PM
(27-02-2025, 11:37 PM)Fun_Lover_007 Wrote: அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்.
அடுத்த பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் வரும் நண்பரே!
அடுத்த பதிவு மட்டுமல்ல. இன்னும் 5 பதிவுகளும் எழுதப்பட்டு விட்டன. இந்த வார இறுதிக்குள் அனைத்தையும் சீரான இடைவெளியில் பதிவிட்டுக்கொண்டிருப்பேன்.
நான் சொன்னதை போல் அடுத்த பதிவு மட்டும் substack தளத்தில் பதிவிடப்படும். மற்ற பதிவுகள் அனைத்தும் இங்கே பதிவிடப்படும்.
அங்கு இருக்கும் என் கணக்கை promote செய்வதற்காகவே இந்த முயற்சி. இது வரை நான் அங்கு பதிவிட்டவை அனைத்தும் ஏற்கனவே இங்கு பதிவிட்டவை தான். எனவே பதிவிடாத ஏதாவது ஒன்றை பதிவிட்டு பார்ப்போம் என்று தோன்றியதாலே இந்த முடிவு.
அங்கு படித்தாலும், கருத்துக்களை இங்கே பதிவிடலாம்.
அங்கு கணக்கு இருப்பவர்கள், அங்கும் பதிவிடலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை.
secret messagil சில பின்னூட்டங்களும் வந்தன. அவற்றிற்கு நான் இன்று இரவில் வரும் பதிவிற்கு முன் பதிலையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு அடுத்த பதிவிற்கு செல்வோம்.
குறிப்பு: கதையை சரியாக படிக்காமல் ஒரு பதிவை மட்டும் ஏனோ தானோ என்று படித்துவிட்டு நீதி போதிப்பவர்கள், கருத்து பதிக்காமலிருப்பது நலம்!
பாகம்-31 இன்னும் 1 மணி நேரத்தில்!