Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#19
வணக்கம்.
இங்கே வாதாடுவது வழக்கமாகிவிட்டது.எழுத்தாளர் எழுதுகிறார் நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள். இல்லயேல் கடந்து செல்லுங்கள்.யாரையும் யாருக்கும் தெரியாது.முகம் தெரியாது பெயர் தெரியாது.ஊர் தெரியாது.சரிதானே ? உலகமே ஒன்றுமில்லை ..ஒன்றுமில்லை... ஒன்றுமில்லை..
என்று யோசித்து பாருங்களேன் .ஆமா ..ஒண்ணுமே இல்ல.... .ஒண்ணுமில்ல  இல்லங்கறதும்.இருக்காது. அது போலத்தான் இந்த தளமும் இதிலும் ஒன்றும் இல்லை .ஒரே ஆறுதல் நம் போல மானிடர் நமக்காக,கதை எழுகிறார்.படிக்கலாம் அன்பை பகிரலாம் எழுத்து மூலமாக அவளவுதான்.
எதோ என் மனதில் தோன்றியது.
நன்றி
[+] 2 users Like kamakathalan's post
Like Reply


Messages In This Thread
RE: கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by kamakathalan - 27-02-2025, 09:19 PM



Users browsing this thread: 1 Guest(s)