27-02-2025, 09:11 PM
(This post was last modified: 27-02-2025, 09:23 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-02-2025, 08:23 PM)Arun_zuneh Wrote: உண்மைய சொல்லவேண்டும் என்றால் எனக்கு இந்த கதையை எவ்வளவு நீளமாக எழுத முடியுமோ அவ்வளவு நீளமாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தேன் நண்பா. இதில் முனிவர் மகள், மற்றும் சில பெண்களின் காம பகுதி இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் பாகமும் வேண்டும் என்று மறுபடியும் கேட்டேன். இந்த கதை சீக்கிரமாக முடிப்பது எனக்கு ஒருவித வருத்தத்தை அளிக்கும்
கமென்ட் கம்மியா வந்தாலும் தொடர்ந்து update கொடுத்து கொண்டு தான் இருந்தேன் ப்ரோ,ஆனா update போட்ட நாட்களில் 100 views மட்டும் வந்தது எல்லாம் கொஞ்சம் கூட என்னால் ஜீரணிக்க முடியல நண்பா.இந்த கதையின் ஒரு சில scenes எடுத்து வேறு சில கதைகளில் உபயோகிச்சு இருக்காங்க.அதை எல்லாம் அங்கே பாராட்டுறவங்க,ஒரிஜினலை மதிப்பதே இல்லை.வெறுத்து போய்ட்டேன்.இந்த கதை இப்போ views அடிப்படையில் 25 வது இடத்தில் இருக்கு.22 வது இடத்துக்கு வந்தால் நான் மீண்டும் எழுத தொடங்குகிறேன்.ஆனா அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.இன்னும் கொஞ்ச நாளில் 25 வது இடத்தில் இருந்து இன்னும் கீழே இறங்க வாய்ப்பு தான் இருக்கு.


