27-02-2025, 07:18 PM
(This post was last modified: 27-02-2025, 07:41 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2025, 03:37 PM)Samsd Wrote: Neenga storya javva iluthadhu than views koranjadhuku reasone
Time travel panni anu, ligitha portiona shorta mudijirkalam and kaamini portion vandadhum enaku padika intrest poyiduchu
Seri Seekarama Priyanka, kathavarayan portion varumnu wait pannite irundhen
Aana
Likitha part mudinjadhu seekaram Priyanka kathavarayan part vandhurunduchuna views eerirkum bro
நீங்க சொன்னது உண்மையா இருக்கலாம்.ஒரு வாசகர் ஐஸ்வர்யா ராஜேஷ் வச்சி எழுத சொன்னாரே..அதனால் தானே எழுதும் அவசியம் ஆகி விட்டது.பிரியங்கா போர்ஷனுக்காக காத்து இருக்கிறேன் என்று ஒரேயொரு கமென்ட் போட்டு இருந்தால் இந்த அளவு gap விட்டு இருக்க மாட்டேன்.கதையும் தொடர்ந்து வந்து இருக்கும்.எப்பவோ எழுதி முடித்து இருப்பேன்.இங்கு என்ன பிரச்சினை என்றால்,கதை பிடிக்கல என்றால் எதனால் பிடிக்கல என்று கமென்ட் போடுங்க என்று சொன்னாலும் யாரும் போடுவது இல்ல.அப்ப தானே தவறா இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறாங்க என்று தெரிந்து கதையை நகர்த்த முடியும்.
நானே நிறைய எழுத்தாளர்கள் பதிவை பார்த்து இருக்கேன்.பிடிக்கல என்றால் விமர்சனமாவது முன் வைங்க என்று கேட்கிறாங்க. நானே பலமுறை கேட்டு இருக்கேன்.நான் சொல்வது கதையின் விமர்சனத்தை மட்டுமே.தனிப்பட்ட நபரின் விமர்சனத்தை அல்ல.
கடைசியாக ஒன்று.இன்னமும் என்னால் ஜீரணிக்க முடியாத விசயம்.update போட்டாலும் 100 views மட்டுமே வருவது.
நானாக கதை எழுதுவதை நிறுத்தவில்லை. நான் எழுதிய கதை புறக்கணிக்கப்பட்டதால் துரத்தி அடிக்கப்பட்டேன் என்பதே சரியாக இருக்கும்.