Adultery சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️
(26-02-2025, 04:17 PM)Vijay42 Wrote: பதிவு வரல என்னாச்சு நண்பா

எனக்கும் அடிக்கடி update கொடுக்க வேண்டும் தான் என்று ஆசை நண்பா..ஆனா அப்படி கொடுத்தா சீக்கிரமே இந்த கதை முடிந்து விடும்.கதை முடிந்து விட்டால் ,கமென்ட்டும் இல்லாமல் இந்த கதை ஒரே நாளில் பின்னாடி பக்கத்துக்கு போய் விடும்.அப்புறம் நான்‌ எதிர்பார்க்கும் views வராது.இந்த கதை எல்லாம் முதல் பக்கத்தில் இருக்கும் வரை தான் கொஞ்ச நஞ்ச views வரும்.அதுவே ரெண்டாவது,மூன்றாவது பக்கத்திற்கு போய் விட்டால் சுத்தமா views வராது.கமென்ட் தான் வருவது இல்ல.படிக்கும் பல பேர் கமென்ட் போடுறது கூட இல்ல.views ஆவது கொஞ்சம் வரட்டும் என்று தான் தள்ளி தள்ளி கொடுக்கிறேன்.அடிக்கடி update கொடுக்க நான் ரெடி தான்.ஆனா இந்த கதையை படிக்க வாசகர்கள் தான் ரெடி இல்ல.நான் என்ன பண்ணட்டும்.தப்பு என்னோடது இல்ல.update வராமல் நின்று போன கதைகளுக்கு தொடர்ந்து update கேட்கிறாங்க.ஆனா தொடர்ந்து update கொடுத்தால் கண்டுக்க மாட்டேன்றாங்க.ஒருவேளை நான் எழுதும் கதை பிடிக்கவில்லையோ என்னவோ..ஆனது ஆகட்டும்,இன்னும் கொஞ்ச பாகம் தான் கதை முடிந்து விடும்.என்னோட முதல் target 50,000 views வைத்து இருந்தேன்.அது வரப்போறது இல்லனு தெரிஞ்சு போச்சு.அட்லீஸ்ட் ரெண்டாவது target என்னோட முதல் கதை "சொன்னா கேளு அனிதா " total views target வாது முறியடிக்கனும்.அதுக்கு தான் தள்ளி தள்ளி கொடுக்கிறேன்.
[+] 3 users Like Viswaa's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதியின் தடம்(தடு)மாறிய வாழ்க்கைப்பயணம் ♥️ - by Viswaa - 27-02-2025, 04:40 PM



Users browsing this thread: 9 Guest(s)