05-04-2025, 05:11 AM
மான்சி வீட்டிற்கு வந்தாள் அங்கு சத்யன் வழக்கம் போல குடித்து விட்டு கிடக்க ஹாலில் அவ பொன் அவளாக டிவி பார்த்து கொண்டு இருக்க மான்சி அவ பெண்ணை கட்டி கொண்டு அழுதாள் சாரி பாப்பா அம்மா வர லேட் ஆகிடுச்சு என அவளின் அழுகை அதுக்கு மட்டும் இல்லை இப்படி ஒரு பக்கம் புருசன் குடிக்கிறான் இன்னொரு பக்கம் காப்பாற்றுவேன் என சொன்னவன் வேற பொண்ணை தேடி போயி விட்டான் என்ற அழுகையும் தான் அது
அப்போது அவளுக்கு ஒரு போன் வந்தது தெரியாத நம்பராக இருந்தது
ஹலோ யாரு
அக்கா நான் தான் அக்கா
யாரு
என்ன அக்கா என்னைய மறந்துட்டிங்க நான் தான் திவ்யா என எதிர் முனையில் சொல்ல
ஹ திவ்யா எப்படி இருக்க
நான் நல்லாவே இல்ல போங்க
என்னடி இப்படி சொல்ற
பின்ன என்ன அக்கா என் சொந்த அக்கா கூட நான் காலேஜ் லா இல்ல உங்க கூட எப்போ பார்த்தாலும் திரிஞ்சே உனக்கும் என் அக்காவுக்கும் சண்டை வந்தப்ப கூட நான் உன் பக்கம் தான் நினன்னு உனக்கு support பண்ணேன் அப்படி இருந்த என்னைய மறந்துட்டியே அக்கா என அவ சொல்ல
ஹ ஹ சாரி டா குட்டி சாரிடா அம்மா என மான்சி கெஞ்சினா
சரி அக்கா இன்னைக்கு காவ்யா சொல்லி இருப்பா உங்க கிட்ட வர sunday எனக்கு மேரேஜ் அதுக்கு முன்னால வெள்ளி கிழமை நிச்சியம் நீங்க என்ன பண்றீங்க அதுக்கு முன்னாடி இப்பவே கிளம்பி கொச்சி வரிங்க என அவள் சொல்ல
அய்யோ அவருக்கு ஆபிஸ் இருக்கும்மா என மான்சி சொல்ல
அது எல்லாம் தெரியாது எனக்கு சொந்த ஆபிஸ் தானே ஒரு நாலு நாள் லீவு போட்டு வாங்க என திவியா சொல்ல
இல்லமா அது லாஸ் ஆக்கும்னு திட்டுவார்
எங்க அவர் கிட்ட கொடுங்க நான் பேசுரென்
அது அது அவர் ஆபிஸ் போயி இருக்கார் என மான்சி பொய் சொல்ல
சரி அவர் வராட்டி கூட பரவலா நீ ஆசும் வா பிளீஸ் என அவள் கெஞ்சினா
சரிப்பா நான் try பண்றேன் என மான்சி சொன்னாள்
நோ try ஒழுங்கா வா இல்லைனா அவளவு தான் என சொல்லிட்டு அவ போனை வைக்க
மான்சிக்கு ஒரே யோசனை அய்யோ.இப்போ என்ன பண்ண கல்யாண த்துகு போகலனு அவ வருத்தபடுவா ஆனா போறது என்னா ராகவன் கிட்ட லாம் கேக்கணும் அப்படித்தானே காவ்யா கிட்ட சொல்லி இருக்கோம் இப்போ என்ன பண்ண