26-02-2025, 02:41 PM

100000.ம் கடந்த பார்வையாளர்கள்,அதுவும், 100.நாட்களில்,.புது எழுத்தாளனுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு,என்னை வியக்க வைக்கிறது.மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது உண்மைதான்.என்னதான் நான் என் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்றாலும்,அதிலும் மாற்றுக் கருத்து இல்லை .ஒவ்வொரு வாழ்த்தும், விமர்சனமும்,பார்வையாளர்கள் எண்கள்..கூடும்போதும்.மனம் குதூகலிக்க தான் செய்கிறது,ஒருவித போதையும் ஏற்படத்தான் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.பதிவுகளை வேகமாக கொடுக்க வேண்டுகோள் வருகிறது மிகவும் மதிக்கிறேன்.வேலை பளு தான் முழு காரணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து பதிவுகள்வரும்,இது ஒரு நீண்டகதை இப்போது வரும்கதா பாத்திரங்களோடு இன்னும் நிறைய சேர இருக்கிறது.காதல்,காமம்,இன்பம்,வலி,சோகம்,பிரிவு,தோல்வி,குடும்ப பாசம்,அனைத்தும் கொடுக்க இருக்கிறேன்.தற்போதைய தாமதங்களுக்கு மன்னித்து,வரும் பதிவுகளுக்கு,ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதோ என் கதைக்கு முதல் முதல் வரவேற்று ஊக்கம் கொடுத்ததும் தொடர்ந்து வாழ்த்து சொல்லியும் ஆதரவு கொடுத்த உள்ளங்களின் பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளேன்.
Quote:நன்றி நன்றி நன்றி
monor.
kokomunivar.
Eros1949.
Mahesht75 .
JaPj151.
Omprkash.
Ammapasam.
Swarasi20
rkasso.
Kingofocbe007.
Selvapriya.
Jaka.
Vandanavishnu0007a.
Kundilover.
Kamaveriyan.
Rajar32.
sarit11.
Punithan.
sharmi.
Sivaveri20.
Muralik.
HEMALATHALOGA.
raspudinjr.
Krish196.
LustyGoddes.
Bellet.
Navinneww.
Antibull007.
Arun abi Bashir.
OSHO_DISCIPE
Manojj.
