26-02-2025, 11:31 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் மனதை மணி பேசியது காயப்படுத்த சொல்லி அதற்கு விஜி தரும் பதில்கள் மிகவும் அற்புதமாக இருந்தது.இதில் அருண் நண்பன் ரஞ்சித் வந்து மணிமேகலை உடன் நடக்கும் மேலோட்டமாக தடவுதல் வீடியோ எடுத்து பார்க்கும் போது நமது ஹீரோ அருண் வந்து அனைவருக்கும் காப்பாற்றி நல்லது செய்வதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்