26-02-2025, 10:22 AM
கதை அருமை ஆனால் ஏதோ ஒவ்வொருவரையும் இன்டெர்வியூ எடுப்பது போல எழுதி இருக்கீங்க அதுக்கு நீங்க காயத்திரி ஒருவர் பார்வையில் எழுதி இருக்கலாம் or பொதுவான கதையாசிரியர் ஒருவர் பார்வையில் எழுதி இருக்கலாம்... பாதி கதை படித்ததில் மண்டைதான் சூடாகி இருக்கு காமம் குறைவாக உள்ளது போக போக எப்படியோ முழுவதையும் படித்துவிட்டு சொல்கிறேன்