Thriller இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க
#7
டேய்.. நம்ம ஆரவ் பைக் ல வேலைக்கு  போகும் போது நாய் குறுக்க வந்து கீழ விழுந்துட்டானாம்...

என்..என்னடா சொல்ற? என்னாச்சு டா? அதிர்ச்சியுடன் கேட்ட நிகிலனுக்கு பதற்றம் கலந்த பயம் தொற்றி கொண்டது.

தெரியல டா  KK ஹாஸ்பிட்டல்ல தான் சேர்த்திருக்காங்களாம்..

சரி நீ போன வை நான் நேரில்
போய் பாக்கறேன்..என்றவனிடம்  "டேய் நீ பைக்ல பார்த்து போ. "
என்று சொல்லி கொண்டிருக்கும் போதே வேகமாக சென்று பைக்கை எடுத்து கிளம்பினான்.

ஆரவ்..நிகிலன் ...காயத்ரி...இவர்கள் தான் கதையின் நாயகர்கள்.

ஆரவ், நிகிலன் பற்றி ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் நட்புக்காக உயிரையே கொடுப்பார்களே... அந்த கேட்டகிரி...
சிறிய வயது முதல் ஒரே ஸ்கூல், காலேஜ் என இணை பிரியா நண்பர்கள். ஒருமுறை கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகறாரில் ஆரவ் மீது ஒருவன் தாக்கி விட அவனை ஸ்டெம்பால் அடித்து துவைக்க..
விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை  செல்ல... அவன் மீது மேலும் நட்பை பொழிய ஒரு காரணமாக அமைந்தது.

ஆரவ் க்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்தது,  நிகிலனோ தனது தந்தையின் டிரேடிங் கம்பெனியின் பொறுப்பை ஏற்று அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் பயணிக்க தொடங்கினர்.

இந்த சூழலில் தான் ஆரவ் க்கு தனது சொந்த மாமா பெண்ணான காயத்ரியை இரண்டு மாதங்களுக்கு முன்பு  மணம் முடித்து வைத்தனர்..

பெரிய சிட்டியும் இல்லாமல் வர பட்டியும் இல்லாமல் ஓர் மீடியமான ஊரில் இருந்து வந்த காயத்ரி படித்ததோ பன்னிரெண்டு வரை மட்டுமே.

ஆனால் அழகிலும், பாசத்திலும், ஒழுக்கத்திலும் இவளை போல இந்த காலத்தில் யாரையும் காண்பதரிது..

இருப்பினும் திருமணத்திற்கு பின்  முதல் இரவு அறையில் ஆரவ் காயத்ரியிடம் கேட்டு கொண்ட ஒரே விஷயம் "உனக்கு நான் எப்படியோ அதே மாதிரி தான் எனக்கு நிகிலன்.
இன்னைக்கு நான் உயிரோட இருக்கேனா அதுக்கு காரணம் அவன்தான்.  எந்த சூழ்நிலையிலும் அவனை விட்டு கொடுக்க மாட்டேன்.  நம்ம கல்யாணத்துல எங்க அப்பா அம்மா,  சொந்தக்காரர்கள விட ஓடி ஆடி தூக்கம் இல்லாம வேலை பார்த்தவன் அவன்தான்...என்று சொல்லி கொண்டே சென்றவனின் வாயில் கைகளை வைத்து.."  எல்லாரும் தன்னோட  அப்பா அம்மா வ நல்லா பாத்துக்கனு தான் சொல்லுவாங்க ஆனா நீங்க உங்க ப்ரெண்ட் மேல இவ்வளவு பாசமாக இருக்கிங்க  ... கண்டிப்பாக உங்க ரெண்டு பேரோட ப்ரெண்ட்ஸிப் க்கு என்னால எந்த பிரச்சினையும் வராது சரியா.." என்றவளை அதற்கு பிறகு தான் கட்டி அணைத்துக் கொண்டான்.

வேகமாக பைக்கில் kk மருத்துவ மனை யை அடைந்து எமர்ஜென்சி வார்டில் நுழைந்த நிகிலன்.. அங்கு பெட்டில் கால்களுக்கு மேலாக, கையில்,   தலையில் என வெண் பஞ்சுகளால் கட்டப்பட்டு கிடந்தத ஆரவ் ன் நிலைமையை கண்டு அதிர்ந்து கண்கலங்கினான்.

டேய்..ஆரவ் இங்கே பாருடா...என தழுதழுக்க பேசியவனை இடை மறித்த நர்சு பெண் "சார் பேஷன்ட் ட தொந்தரவு பண்ணாம பாத்துட்டு கிளம்புங்க ". என்று கடிந்து கொண்டார்.

சிஸ்டர் பயப்பட ற மாதிரி எதுவும் இல்லையே?

சார் டாக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு வெளியில் வெயிட் பண்ணுங்க வந்ததும் கேட்டுக்கோங்க. என்று கூறி விட்டு "உறக்கத்தில் இருக்கும் ஆரவ் க்கு ட்ரிப்ஸ் பாட்டிலை மாட்டி விட்டு சென்றாள்.

அய்யோ... என்னாச்சு னா அவருக்கு என்றவாறே ஓடி வந்த காயத்ரி யை ஆறுதல் கூறி அமைதி படுத்திய நிகிலன்

இருவரின் பெற்றோர்களையும் ஆசுவாச படுத்தி தைரியம் கொடுத்தான்.

அனைவரும் மருத்துவரின் வருகைக்காக காத்திருக்க..
ஆரவ்வின் மயக்க நிலை உறக்கத்தை பார்த்து கலங்கி அழுத காயத்ரியை "அவனுக்கு ஒன்னுமில்லை மா..சரியாகி வருவான்..என சமாதானம் செய்தான்.

மருத்துவர் வந்ததும் என்னவோ, ஏதோவென பதற்றத்துடன் ஆட்டு மந்தையை போல திபு திபு என்று அவர் அறையில் நுழைந்த அனைவரையும் கடிந்து கொண்ட நர்சு "யாராவது ரெண்டு பேர் மட்டும் உள்ள போங்க.. மத்தவங்களாம் தயவுசெய்து வெளில நில்லுங்க." என்று கூறி முறைத்தவளிடம்.. சாரி சிஸ்டர் " அவனுக்கு என்னாச்சு னு பதட்டத்தில தான் எல்லாரும்... "என்ற நகுலனிடம்  குறுக்கிட்ட நர்சு..

சார் புரியுது... டாக்டர் என்னைய ல திட்டுவாரு... புரிஞ்சுக்கங்க

சரி... நகுலா.. நீயும் காயத்ரியும் உள்ள போய் பேசிட்டு வாங்க என்றனர் ஆரவ் ன் பெற்றோர்.

உள்ளே நுழைந்த காயத்ரி யிடம் நீங்கள் ரெண்டு பேரும் பேஸண்ட்க்கு என்ன ரிலேசன்? என வினவிய டாக்டரிடம் விளக்கிய நகுலன் "சார் அவனுக்கு "?

இது கொஞ்சம் க்ரிட்டிக்கலான கேஸ். அவருக்கு உயிருக்கு ஆபத்துலாம் கிடையாது.. ஆனா... என்று தயங்கிய டாக்டரிடம் "சொல்லுங்க சார் "என இருவரும் கேட்க.."

ஏம்மா கேக்கரேனு தப்பா நினைக்கலைனா சொல்லுங்க
இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க வீட்டுகாரோட ப்ரெண்ட் பக்கத்துல இருக்கிறது ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?

சார் எங்கள விட இவங்க தான் சார் அவர் மேல உயிரா இருக்காரு,  எதுவானாலும் கேளுங்க சார் என்றாள்.

குறுக்கிட்ட நகுலன் "சார் பணம் எதுவும் அதிகமாக செலவானாலும் பரவாயில்லை நான் பாத்துக்கறேன்.."என்றவனிடம்


நோ..நோ... நான் சொல்ல வந்த விசயம் வேற... என்று கூறிய மருத்துவரை அதிர்ச்சியுடன் பார்த்த இருவரையும் நோக்கி

" நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்"

ஏம்மா கேக்கரேனு தப்பா நினைக்காத "உங்க ஹஸ்பெண்ட் இந்த 2 மாசத்துல செக்ஸ் விஷயத்தில் கரெக்டா நடந்துட்டாரா? ஐ மீண்...உங்களுக்குள்ள தாம்பத்ய உறவு..?
காயத்ரி சிறிய வெட்கத்தோடும்,  ஒரு மாதிரி அவமானத்தோடும் தனக்கு வலது புறத்தில் அமர்ந்திருந்த நகுலனை பார்க்க.. நிலைமை மோசமாவதை உணர்ந்த நகுலன் 

"சார் நான் வேணூனா வெளியே போயிட்டு காயத்ரி அம்மா வ உள்ளே வர சொல்லவா..என தயங்கி எழுந்தான்

சார் உட்காருங்க... அவங்க பாவம் பொண்ண கட்டி கொடுத்தவங்க... அவங்ககிட்ட இதெல்லாம் பேசினா பேனிக் ஆகிடுவாங்க..

அதே நேரம் இந்த பொண்ணு கிட்ட நான் தனியாக உட்கார்ந்து இப்படி லா பேசினாலே தப்பா போயிடும்.
நீங்க இங்க இருக்குறது தான் நல்லது.. அண்டர்ஸ்டேண்ட்?

ம்ம் என தலையாட்டி விட்டு மீண்டும் அமர்ந்தான்.

காயத்ரி தனது கைகளை பிசைந்து கொண்டே தலை குனிந்தவாறே "ஆமா சார் எங்களுக்குள்ள..." என்று  பாதியில் நிறுத்தி விசும்பினாள்.

அம்மா ப்ளீஸ் அழாத... உங்க வீட்டுகாரு பைக் ல இருந்து விழும் போது அவரோட அந்தரங்க உறுப்பான விதை பைல அடி பட்டு அந்த பகுதி உணர்ச்சி இழந்து விட்டது என்று குண்டை தூக்கி போட்டார்.

(தொடரும்)

கருத்துகள் வரவேற்க படுகின்றன
[+] 3 users Like Nasreen_diamond's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க - by Nasreen_diamond - 26-02-2025, 10:16 AM



Users browsing this thread: 1 Guest(s)