Romance எனக்கானவன்
அடுத்த நாள் புவனா ஊரில் இருந்து வந்தா
அது ரகுவுக்கு ஒரு surprise  செய்யலாம் என வந்தா 
ஹ மாமா நான் வந்துட்டேன் என சொல்ல

நீ எப்படி செல்ல குட்டி வந்த

உங்களுக்கு ஒரு surprise கொடுக்கலாம் தான் மாம்ஸ் என புவனா சொல்ல

வேகமாக கதவை அடைத்து விட்டு அவளை தூக்கி கொண்டு பெட் ரும் போக பாக்க

மாமா மாமா பிளீஸ் வேணாம் நான் ஸ்டடி ஹாலி day தான் வந்து இருக்கேன் நீங்க பாட்டுகு எதாச்சும் பண்ணிட்டு என்னைய மாசமா கிசமா ஆக்கிட்டிங்கன்னா அப்புறம் பரிட்சை எழுத முடியாம ஆகிடும் சோ பிளீஸ் புரிஞ்சு கொங்க என புவனா சொல்ல

சரிடா செல்ல குட்டி என சொல்லி அவன் நெற்றியில் அன்பாக முத்தமிட்டு ரகு வெளிய சென்றான்.

புவனா பிறகு சமீரா கூட பேச போனாள்.அவர்கள் இருவரும் ரொம்ப நேரம் பேச அன்று இரவு வந்த ரகு புவனா வீட்டில் இல்லாமல் இருக்க சமீரா வீட்டில் புவனா குரல் கேக்க அங்கு கதவை தட்ட சமீரா யார் என்று தெரியாததால் பார்தா போட்டுகிட்டு திறடி என அவள் மாமியார் சொல்ல அப்படியே பர்தா வோடு வந்து திறந்தா

சமீரா முழு முகமும் மறைந்து இருந்தாலும் கூட அவள் கண்கள் ரகுவை கிறங்கி அடித்தது 

ஒரு நிமிடம் அதிலே சொக்கியவன் மெல்ல நான் புவனாவை பாக்கணும் என்றான்

சரி என சொல்லிட்டு உள்ளே சென்று புவனா புவனா என சமீரா கூப்பிட வெளிய வந்தாள்.

வாங்க போவோமா என அவள் சொல்ல

இல்ல புவனா எனக்கு அவசரமா நான் வெளியூர் போகணும் இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கியா என அவன் கேட்டான்

என்ன மாமா திடீர் வெளிய கிளம்புறேன் சொல்றிங்க அதுவும் நான் வந்த நேரமா

வேற என்ன பண்ண திடீர் வேலை அதான் என அவன் சொல்ல

சரி வாங்க நம்ம வீட்டுக்கு டிபன் பண்ணி தரேன் சாப்பிட்டு கிளம்புங்க

இல்ல புவனா போற வழில சாப்பிடுகிறேன் என சொல்லி விட்டு அவன் கிளம்பி விட்டான்
[+] 3 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 04-01-2025, 10:14 AM
RE: எனக்கானவன் - by Yesudoss - 04-01-2025, 12:00 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 08-01-2025, 08:49 AM
RE: எனக்கானவன் - by LustyLeo - 08-01-2025, 05:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 13-01-2025, 04:09 AM
RE: எனக்கானவன் - by xbiilove - 15-01-2025, 08:07 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-01-2025, 11:47 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 17-01-2025, 07:35 AM
RE: எனக்கானவன் - by olumannan - 17-01-2025, 10:13 PM
RE: எனக்கானவன் - by xavierrxx - 18-01-2025, 08:43 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 18-01-2025, 03:07 PM
RE: எனக்கானவன் - by xbiilove - 18-01-2025, 10:44 PM
RE: எனக்கானவன் - by Vasanthan - 19-01-2025, 01:37 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 19-01-2025, 10:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 22-01-2025, 09:08 AM
RE: எனக்கானவன் - by gunwinny - 05-02-2025, 06:09 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 05-02-2025, 07:00 PM
RE: எனக்கானவன் - by krish196 - 19-02-2025, 08:11 AM
RE: எனக்கானவன் - by Ragavan 2.O - 13-04-2025, 03:58 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 12-05-2025, 11:39 PM
RE: எனக்கானவன் - by siva05 - 16-09-2025, 07:20 AM



Users browsing this thread: 1 Guest(s)