25-02-2025, 01:29 AM
Why is the story on hold? is the author throwing temper tantrum?
என்ற கேள்வி இந்த கதை படிப்பவர்களுக்கு வந்திருக்கலாம்.
எனக்கும், என் கதைகளுக்கும் இந்த தளத்தில் எதிர்காலம் இல்லை என்று நான் உணர்ந்து ஒரு மாத காலம் மேல் ஆகின்றது நண்பர்களே! இத்தனை நாள் நான் பல்லைக்கடித்து கொண்டு தான் எழுதிக்கொண்டு இருந்தேன்.
எனவே, இந்த கதையின் அடுத்த பாகத்தை மட்டும் substack தளத்தில் பதிவிட்டு பார்க்கலாமா என்று யோசித்துள்ளேன். அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்து என்ன செய்வதென்று யோசிப்பேன்.
உங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிவியுங்கள்.
நன்றி!